சென்னை மாநகராட்சியில் 220 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Greater Chennai Corporation Recruitment 2024|சென்னை மாநகராட்சி 220 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|சம்பளம் ரூ.60,000/-|கல்வித்தகுதி டிகிரி ,டிப்ளோமா|38 மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு இல்லை|தேர்வின்றி தமிழக அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பதாரர்கள் 30.07.2024 முதல் 09.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம். மேலும் நேர்காணல் விவரம்,முழு கல்வித்தகுதி,சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

ஆர்கனிசேசன் பெயர்

Greater Chennai Corporation

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

220 காலியிடங்கள்

ஜாப் லொகேசன்

சென்னை

தொடக்க தேதி

30.07.2024

கடைசி தேதி

09.08.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://chennaicorporation.gov.in/

Vacancy Details:

1.Epidemiologist

01 காலியிடம்

2.Medical Officer

28 காலியிடங்கள்

3.Staff Nurse

71 காலியிடங்கள்

4.Lab Technician

33 காலியிடங்கள்

5.Pharmacist

08 காலியிடங்கள்

6.X – Ray Technician

05 காலியிடங்கள்

7.Auxiliary Nurse and Midwife (ANM)

70 காலியிடங்கள்

8.Operation Theatre Assistant

03 காலியிடங்கள்

9.Accounts Assistant

01 காலியிடம்

Salary Details: 

1.Epidemiologist

Rs.60,000

2.Medical Officer

Rs.60,000

3.Staff Nurse

Rs.18,000

4.Lab Technician

Rs.13,000

5.Pharmacist

Rs.15,000

6.X – Ray Technician

Rs.13,300

7.Auxiliary Nurse and Midwife (ANM)

Rs.14,000

8.Operation Theatre Assistant

Rs.11,200

9.Accounts Assistant

Rs.16,000

Educational Qualification:

1.Epidemiologist

Medical Graduate with Post Graduate Degree/Diploma in Preventive and Social Medicine / Public Health or Epidemiology (such as MD, MPH, DPH, MAE etc.) (Or)M.Sc. in Life Sciences with 2 years MPH (Masters in Public Health).(Or)M.Sc. (Epidemiology) with 2 years’ experience in Public Health.& Should have Knowledge of Computer and MS office.

2.Medical Officer

MBBS Degree from medical College recognized by Medical Council of India and duly registered in Tamil Nadu Medical Council/National Medical Council.

3.Staff Nurse

Must have passed Higher Secondary Course with Diploma in Nursing or General Nursing and Midwifery (3 Years Course) / B.Sc., (Nursing) from Government or Government approved private Nursing Colleges which are recognized by the Tamil Nadu Nursing Council/Indian Nursing Council. Registration with Tamil Nadu Nurses and Midwives council.

4.Lab Technician

Must have passed Higher Secondary Examination with Diploma in Lab Technician (2 year Course) undergone in any institution recognized by the Director of Medical Education, Tamil Nadu.

5.Pharmacist

Must have passed Higher Secondary Examination with Diploma in Pharmacist (2 Year Course) undergone in any institution recognized by the Director of Medical Education. Registration with Tamil Nadu Pharmacy Council.

6.X – Ray Technician

X-Ray technician (2 Years course) undergone in any institution recognized by the Director of Medical Education, Tamil Nadu.

7.Auxiliary Nurse and Midwife (ANM)

Higher Secondary Course with 2 years ANM course from Govt. Recognized institution. Registration with Tamil Nadu Nurses and Midwives council.

8.Operation Theatre Assistant

Diploma in Operation Theatre Technology (2 Years Course) undergone in any institution recognized by the Director of Medical Education, Tamil Nadu.

9.Accounts Assistant

B.Com or M.Com Graduate in Recognized Institution with experience in maintaining data, accounts and records with knowledge in computer, tally and data analysis.

Selection Process:

1.Short Listing

2.Interview

How to Apply:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ பின்வரும் முகவரிக்கு 09.08.2024 அன்று அல்லது அதற்கு முன் மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Member Secretary,

Chennai City Urban Health Mission,

Public Health Department,

Ripon Building,

Chennai-60000

Important Dates:

விண்ணப்பிக்க ஆரம்ப நாள்

30.07.2024

விண்ணப்பிக்க கடைசி நாள்

09.08.2024

Official Notification & Application Link:

வெப்சைட் லிங்க் Click Here

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க் Click Here

More Job Details

பணியாளர் தேர்வு ஆணையத்தில் 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

400 காலிப்பணியிடங்களை Rs. 25,000-1,05,000/- சம்பளத்தில் நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:21.08.2024 Click Here

 

44228 காலியிடங்களை நிரப்ப 10th தேர்ச்சி போதும்|Indian Post Office Recruitment 2024

Apply last Date:05.08.2024 Click Here

 

டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் 381 காலிப்பணியிடங்களை நிரப்பலமா? Details Here

Apply Last Date:14.08.2024 Click Here

 

தமிழ்நாடு கல்வித்துறையில் மாதம் ரூ. 80,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:07.08.2024 Click Here

 

10th தேர்ச்சி மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:05.08.2024 Click Here

 

டிகிரி தேர்ச்சி பெற்றால் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:09.08.2024 Click Here

 

10th முடித்துவிட்டு வேலையை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான வாய்ப்பு

Apply Last Date:18.08.2024 Click Here

 

TNUHDB ஆட்சேர்ப்பு 2024|தேர்வு இல்லை|- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:02.08.2024 Click Here

 

சென்னையில் வேலைவாய்ப்பு வேண்டுமா?அதுவும் தேர்வில்லாமல்- முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

SAIL நிறுவனத்தில் 45 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:03.08.2024 Click Here

 

10th முதல் டிகிரி வரையிலான படிப்புகளுக்கும் ஏற்ற வேலைவாய்ப்பு|Indian Navy Recruitment 2024

Apply Last Date:02.08.2024 Click Here

 

மத்திய அரசு வேலைக்கு 14 வயதிலிருந்தே விண்ணப்பிக்கலாம்- முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:01.08.2024 Click Here

 

தேர்வில்லாமலேயே மாதம் ரூ.23,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு வேண்டுமா?

Apply Last Date:10.08.2024 Click Here

 

SBI Recruitment 2024|1040 Vacancies| – Quickly Apply!!!

Apply Last Date:08.08.2024 Click Here

 

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் 94 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:16.08.2024 Click Here

 

டிகிரி முடித்திருந்தால் 200 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு- Details Here

Apply Last Date:14.08.2024 Click Here

 

Leave a Reply