Employees’ State Insurance Corporation, Tamilnadu Recruitment 2024|பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024|Central Govt Job|பல்வேறு காலிப்பணியிடங்கள்|கல்வித்தகுதி டிப்ளோமா ,டிகிரி |உங்களுக்கேற்ற அனைத்து சலுகைகளும் உள்ளன.சம்பளம் ரூ. 33,630 |64 வயது வரை விண்ணப்பிக்கலாம்|ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம்|இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் ஏதேனும் தகவல்களை தெரிந்து கொள்ள Notification Link ஐ கிளிக் செய்து பார்க்கலாம்.
Organization Name:
Employees’ State Insurance Corporation, Tamilnadu
Job Category:
Central Govt Jobs
Employment Type:
Contract Basis
Total No of Vacancy:
Various Vacancy
Job Location :
Chennai
Walk in Date:
27.02.2024
How to Apply:
Offline
Official Website:
https://www.esic.gov.in/
Vacancy Details:
1.Junior Engineer (Civil/ Electrical)
Age Limit:
1.Junior Engineer (Civil/ Electrical):
64 years
Salary Details:
1.Junior Engineer (Civil/ Electrical)
Rs. 33630/-
Educational Qualification:
Junior Engineer:
a) Degree/Diploma in Civil/Electrical engineering from recognized university/Institution.
b) Only persons who were Junior Engineer or above at the time of retirement from Central/State PWD Department/ Central or State Public sector undertaking will be considered.
Selection Process:
1.Short Listing
2.Personal Interview
How to Apply:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது, தகுதி, அனுபவம், ஓய்வூதியம் செலுத்துவதற்கான உத்தரவு நகல் மற்றும் கடைசி ஊதியச் சான்றிதழின் அசல் மற்றும் நகல்களுடன் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து 27.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு நேரில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Important Dates:
Venue:
Employees’ State Insurance Corporation, Regional Office (Tamilnadu), Panchdeep Bhavan, # 143, Sterling Road, Nungambakkam, Chennai – 600 034.
Walk in Date:
27.02.2024 at timing 10.00AM.
Official Notification & Application Link:
Official Website Career Page Link Click Here
Official Notification Link Click Here
Official Application Form Link Click Here