சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனத்தில் 140 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://drbslm.in/ இல் 10.11.2023 முதல் 01.12.2023 @ 05.45 PM வரை விண்ணப்பிக்கலாம்.salem cooperative society recruitment 2023.
Organization Name:
Salem Cooperative Institutions
Notification No:
01-2023
Job Category:
Tamilnadu Govt Jobs
Employment Type:
Regular Basis
Total No of Vacancies:
140 Vacancy
Job Location:
Salem
Vacancy Details:
1.உதவியாளர்:
58 Vacancy
2.உதவியாளர்:
18 Vacancy
3.உதவியாளர்:
53 Vacancy
4.உதவியாளர்:
01 Vacancy
5.உதவியாளர்:
06 Vacancy
6.உதவியாளர்:
01 Vacancy
7.உதவியாளர்:
01 Vacancy
8.உதவியாளர்:
01 Vacancy
9.உதவியாளர்:
01 Vacancy
Age Limit:
1.ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் । சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச்சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்
வயது வரம்பு இல்லை
2.இதர வகுப்பினர் (OC)
32 வயது
3.அனைத்து இனத்தைச் சார்ந்தஆதரவற்ற விதவைகள்
வயது வரம்பு இல்லை
4. இதர வகுப்பினைச்(OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர்
50 வயது
5. இதர வகுப்பினைச்(OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள்
42 வயது
Salary Details:
ஒவ்வொருப்பணிகளைப் பொறுத்து சம்பளம் விகிதம் மாறுபடும்.
Educational Qualification:
1.10 & 12th Pass.
2.Any Degree.
3.Diploma.
4.Knowledge in Computer Application.
Application Fee:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் , அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.250/- ஆகும் இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/- ஆகும்.
Selection Process:
1.Written Exam.
2.Interview.
How to Apply:
1.Candidates can apply by Online Mode.
2.Go to official Website ( https://drbslm.in/) and download the notification.
3.Fill the Online application without any mistakes.
4.Check all details whether correct or incorrect.
5.Attach all relevant documents.
6.Last Date to apply Online on 01.12.2023.
Important Dates:
Apply Starting Date
10/11/2023
Apply Last Date
01/12/2023
Official Notification & Application Form Link:
Official Notification Link Click Here
Official Online Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here