District Health Society Recruitment 2024 Apply Now!!

தமிழக அரசு மாவட்ட சுகாதார துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.தமிழக அரசு இந்த பணிக்கான Official Website வெளியிட்டுள்ளது.இந்த பணிகளுக்கு 23க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த பதவிக்கு கல்வி தகுதி , வயது , சம்பளம், விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Organization Name:

District Health Society

Job Category:

Tamilnadu Govt Job

Employment Type:

Contract Basis

Total No Of Vacancy:

23 Vacancy

Vacancy Details:

1.ANM

02 Vacancy

2.Lab Technician

02 Vacancy

3.Hospital Worker

01 Vacancy

4.SBHI Data Entry Operator

01 Vacancy

5.Siddha Hospital Worker

04 Vacancy

6.Ayurveda Medical Officer

01 Vacancy

7.Programme cum administrative Assistant

01 Vacancy

8.Dental Surgeon

02 Vacancy

9.Dental Assistant

02 Vacancy

10.MMU Cleaner

01 Vacancy

11.Multi Purpose Health Worker (Male) – Health Inspector Grade II

04 Vacancy

12.Mid-Level Health Providers (MLHP)

02 Vacancy

Age Limit:

1.ANM

20 to 35 Years

2.Lab Technician

20 to 35 Years

3.Hospital Worker

20 to 35 Years

4.SBHI Data Entry Operator

20 to 35 Years

5.Siddha Hospital Worker

20 to 35 Years

6.Ayurveda Medical Officer

20 to 35 Years

7.Programme cum administrative Assistant

20 to 35 Years

8.Dental Surgeon

20 to 35 Years

9.Dental Assistant

20 to 35 Years

10.MMU Cleaner

20 to 35 Years

11.Multi Purpose Health Worker (Male) – Health Inspector Grade II

20 to 35 Years

12.Mid-Level Health Providers (MLHP)

20 to 35 Years

Salary Details:

1.ANM

Rs.14,000/-

2.Lab Technician

Rs.13,000/-

3.Hospital Worker

Rs.8,500/-

4.SBHI Data Entry Operator

Rs.13,500/-

5.Siddha Hospital Worker

Rs.7,800/-

6.Ayurveda Medical Officer

Rs.34,000/-

7.Programme cum administrative Assistant

Rs.12,000/-

8.Dental Surgeon

Rs.34,000/-

9.Dental Assistant

Rs.13,800/-

10.MMU Cleaner

Rs.18,460/-

11.Multi Purpose Health Worker (Male) – Health Inspector Grade II

Rs.14,000/-

12.Mid-Level Health Providers (MLHP)

Rs.18,000/-

Educational Qualification:

1 8th, 12th, ANM, DMLT, BDS, Any Degree.

Selection Process:

1.Short Listing.

2.Interview.

முக்கிய நிபந்தனைகள்:

1.இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

3.பணியில் சேருவதற்கான சுய விருப்ப கடிதம் ( Under Taking ) அளிக்க வேண்டும்.

How to Apply:

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society),

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

கரூர் மாவட்டம், கரூர்-639 007.

Important Dates:

Apply Starting Date

23/12/2023

Apply Last Date

06/01/2024

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://karur.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Job Location:

Karur

Official Website:

https://karur.nic.in/

Official Notification & Application Form Link:

Official Notification & Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply