District Health Society Recruitment 2024 | 16 Vacancy | Apply Fast!!

DHS துறையில் 16 HMIS IT  HMIS IT Coordinator, District Programme cum Administrative Assistant, Mid-Level Health Provider (MLHP), Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade II, Radiographer, Lab Technician, Hospital Worker, Sanitary Worker, Multipurpose Hospital Worker பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இணைப்புகளுடன் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 26.12.2023.

Organization Name:

District Health Society

Job Category:

Tamilnadu Govt Job

Employment Type:

Regular Basis

Total No Of Vacancy:

16 Vacancy

Vacancy Details:

1.HMIS IT Coordinator

01 Vacancy

2. District Program and Administrative Assistant

01 Vacancy

3.Middle-Level Health Provider (MLHP)

03 Vacancy

4. Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade II

03 Vacancy

5. Radiographer

02 Vacancy

6. Laboratory Technician

03 Vacancy

7. Hospital staff

01 Vacancy

8. Health Worker

01 Vacancy

9. Multipurpose Hospital Staff

01 Vacancy

Salary Details:

1.HMIS IT Coordinator

Rs.21,000/-

2. District Program and Administrative Assistant

Rs. 12,000/-

3.Middle-Level Health Provider (MLHP)

Rs.18,000/-

4. Multipurpose Health Worker (Male)/ Health Inspector Grade II

Rs.14,000/-

5. Radiographer

Rs.13,300/-

6. Laboratory Technician

Rs.13,000/-

7. Hospital staff

Rs.8,500/-

8. Health Worker

Rs.8,500/-

9. Multipurpose Hospital Staff

Rs.8,500/-

Educational Qualification:

1.8th, Diploma, GNM, B.Sc, BCA.

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. 3.பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம்(Under Taking )அளிக்கப்பட வேண்டும்.

Selection Process:

1.Short Listing.

2.Interview.

How to Apply:

1.விண்ணப்ப படிவங்களை நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் /துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், காஞ்சிபுரம் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளவும் பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested ) சமர்ப்பிக்க வேண்டும்.

2.விண்ணப்ப படிவங்கள் என்ற https://kancheepuram.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்திலும் பெற்று கொள்ளலாம்.

3.விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

4.26.12.2023 அன்று 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் /துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், (District Health Society ), காஞ்சிபுரம் மாவட்டம் -631501, தொலைபேசி எண் 044-27222019.

Important Dates:

Apply Starting Date

15.12.2023

Apply Last Date

26.12.2023

Job Location:

Kancheepuram

Official Website:

https://kancheepuram.nic.in/

Official Notification & Application Form Link:

Official Notification & Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply