Director of Prosecution Department Recruitment 2024|குற்ற வழக்கு தொடர்வு துறையில் 8த் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அலுவலக உதவியாளர்பதவி|தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |சம்பளம் Rs.15700 – 50000/-|தேர்வின்றி அரசு வேலையை பெறுவதற்கான அறிய வாய்ப்பு |கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 02.09.2024 முதல் 17.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் காலியிட விவரம்,வயது வரம்பு போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
ஆர்கனிஷேசன் பெயர்
குற்ற வழக்கு தொடர்வு துறை
ஜாப் கேட்டகிரி
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்
ரெகுலர் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
02 காலியிடங்கள்
தொடக்க தேதி
02.09.2024
கடைசி தேதி
17.09.2024
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
பதவியின் பெயர் & காலியிட விவரம்:
1. அலுவலக உதவியாளர்
02 காலியிடங்கள்
சம்பள விவரம்:
1. அலுவலக உதவியாளர்
ரூ.15700 – 50000/-
வயது வரம்பு:
SCA/SC/ST Candidates
18 to 37 years
BC/MBC Candidates
18 to 34 years
OC Candidates
18 to 32 years
Differently Abled Person
Upto 10 years over and above the maximum age limit
கல்வித்தகுதி:
1. அலுவலக உதவியாளர்
8த் தேர்ச்சி
தேர்வு முறை:
1.Short Listing
2.Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://tiruppur.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக 17.09.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அலுவலக முகவரி:
உதவி இயக்குநர்,
குற்ற வழக்கு தொடர்வுத் துறை,
அறை எண்:319 & 320,3-வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பூர்-641 604.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
02.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி
17.09.2024
ஜாப் லொகேஷன்
திருப்பூர்
அதிகாரபூர்வ இணையதளம்
https://tiruppur.nic.in/
நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
More Job Details
12த் முடித்தவர்களுக்கு 1130 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு!!!
Apply Last Date:30.09.2024 Click Here
Apply Last Date:26.09.2024 Click Here
தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!!
Apply Last Date:28.09.2024 Click Here
தேர்வு எழுதாமல் ரூ.10,000/- சம்பாதிக்கலாம் வாங்க!!!
Apply Last Date:17.09.2024 Click Here
Rs.44900/-சம்பளத்தில் 1376 காலிப்பணியிடங்கள்|12th தேர்ச்சி பெற்றால் போதும்
Apply Last Date:16.09.2024 Click Here
நிரந்தர அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவராக இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!!!
Apply Last Date:11.09.2024 Click Here
Apply Last Date:04.09.2024 Click Here
முன் அனுபவம் தேவையில்லை|12த் தேர்ச்சி போதும்|-விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
Apply Last Date:11.09.2024 Click Here
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் வேலைவாய்ப்பு|256 காலியிடங்கள் -Quickly Apply!!!
Apply Last Date:20.09.2024 Click Here
8th தேர்ச்சி பெற்றால் அரசு வேலைவாய்ப்பு -விவரங்கள் உள்ளே!!!
Apply Last Date:13.09.2024 Click Here
10th தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் உடனே வேலைவாய்ப்பு ரெடி!!!
Apply Last Date:12.09.2024 Click Here
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 12த் முடித்திருந்தால் வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!
Apply Last Date:06.09.2024 Click Here
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!!!
Apply Last Date:10.06.2024 Click Here
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 11 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:12.09.2024 Click Here