Dindigul cooperative institutions recruitment 2023 notification – Month Rs.47,600/- Salary || Apply Now!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் 67 Vacancy எழுத்தர், உதவியாளர், மேற்பார்வையாளர், செயலர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://drbdindigul.net/ இல் 10.11.2023 முதல் 01.12.2023 @ 05.45 PM வரை  விண்ணப்பிக்கலாம்.dindigul cooperative institutions recruitment 2023 notification.

Organization Name:

Dindigul Cooperative Institutions

Notification No:

01-2023

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Regular Basis

Total No of Vacancies:

67 Vacancy

Vacancy Details:

1.எழுத்தர்:

53 Vacancy

2.உதவியாளர்:

02 Vacancy

3.செயலாளர்:

02 Vacancy

4.உதவியாளர்:

07 Vacancy

5.உதவியாளர்:

02 Vacancy

6 மேற்பார்வையாளர்:

01 Vacancy

Age Limit:

1.ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் । சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச்சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்

வயது வரம்பு இல்லை

2.இதர​ வகுப்பினர் (OC)

32 வயது

3.அனைத்து இனத்தைச் சார்ந்தஆதரவற்ற விதவைகள்

வயது வரம்பு இல்லை

4. இதர​ வகுப்பினைச்(OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர்

50 வயது

5. இதர​ வகுப்பினைச்(OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள்

42வயது

Salary Details:

1.எழுத்தர்:

A-வகுப்பு -Rs.16000/-Rs.54000/-

B-வகுப்பு -Rs.12200/-Rs.26470/-

C-வகுப்பு -Rs.10050/-Rs.22930/-

2.உதவியாளர்:

E-வகுப்பு -Rs.9400/-Rs.50400/-

3.செயலாளர்:

G-வகுப்பு -Rs.15000/-Rs.47600/-

4.உதவியாளர்:

வகைப்பாடு III – Rs.11900/-Rs.32450/-

5.உதவியாளர்:

A-வகுப்பு -Rs.15000/-Rs.47600/-

B-வகுப்பு- Rs.15000/-Rs.47600/-

6 மேற்பார்வையாளர்:

Rs.10000/-Rs.43000/-

Educational Qualification:

1.Any Degree.

2.Diploma in Cooperative Management.

3.Knowledge in Computer Application.

Application Fee:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் , அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.250/- ஆகும் இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/- ஆகும்.

Selection Process:

1.Written Exam.

2.Interview.

How to Apply:

1.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

2.அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு  ( https://drbdindigul.net/) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.

2.எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும்.

3.சரியானதா அல்லது தவறா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.

4.தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

5.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 01.12.2023.

Important Dates:

Apply Starting Date

10/11/2023

Apply Last Date

01/12/2023

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Online Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply