TN DHS Recruitment 2024

DHS Recruitment 2024|மாவட்ட சுகாதார சங்கத்தில் DHS 13 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Offline வசதி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவேண்டிய கடைசி தேதி 29.02.2024.தேர்வு இல்லை | கட்டணம் இல்லை |சம்பளம் Rs.40,000/- |8th முடித்தவருக்கான ஓர் அறிய வாய்ப்பு! தவற விடாதீர்கள். மேலும் விவரம் அறிந்து கொள்ள கீழே உள்ள Notification Linkயை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.

Organization Name

District Health Society

Job Category

Tamil Nadu Govt Job

Employment Type

Contract Basis

Total No Of Vacancy

13 Vacancy

Starting Date

16/02/2024

Ending Date

29/02/2024

How To Apply

Offline

Vacancy Details:

 1. ஆயுஷ் மருத்துவ அலுவலர்

01 Vacancy

2. சித்தா பிரிவு மருந்தாளுநர்

01 Vacancy

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

06 Vacancy

4. சித்த மருத்துவர்

01 Vacancy

5. சிகிச்சை உதவியாளர் – பெண்

01 Vacancy

6. மாவட்ட திட்ட மேலாளர்

01 Vacancy

7. தகவல் உதவியாளர்

01 Vacancy

8. பல் சிகிச்சை மருத்துவ அலுவலர்

01 Vacancy

Salary Details:

1. ஆயுஷ் மருத்துவ அலுவலர்

மாதம் தொகுப்பூதியம் ரூ.34,000/-

2. சித்தா பிரிவு மருந்தாளுநர்

நாள் ஒன்றுக்கு Rs.750/-

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

நாள் ஒன்றுக்கு Rs.300/-

4. சித்த மருத்துவர்

மாதம் தொகுப்பூதியம் ரூ.40,000/-

5. சிகிச்சை உதவியாளர் – பெண்

மாதம் தொகுப்பூதியம் ரூ.15,000/-

6. மாவட்ட திட்ட மேலாளர்

மாதம் தொகுப்பூதியம் ரூ.40,000/-

7. தகவல் உதவியாளர்

மாதம் தொகுப்பூதியம் ரூ.15,000/-

8. பல் சிகிச்சை மருத்துவ அலுவலர்

மாதம் தொகுப்பூதியம் ரூ.34,000/-

Educational Qualification:

1. ஆயுஷ் மருத்துவ அலுவலர்

Degree in BSMS from recognized university

2. சித்தா பிரிவு மருந்தாளுநர்

D.Pham siddha (or) Integrated Pharmacy course for certificate issued by Government of Tamilnadu only

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

Able to Reade and Write in Tamil

4. சித்த மருத்துவர்

Degree in BSMS from recognized university

5. சிகிச்சை உதவியாளர் – பெண்

Diploma in Integrated Nursing Therapist course for certificate issued by Govt. of Tamilnadu only

6. மாவட்ட திட்ட மேலாளர்

Minimum Bachelor degree BAMS from recognized university Knowledge of computers including MS officer, MS Word, MS powerpoint, MS Excell would be desirable

7. தகவல் உதவியாளர்

Degree in BCA/IT/ Business Administration /B.Tech (C.S) (or) I.T/BCA/BBA/B.Sc with one year deploma certificate course in C.S from recognized institute/University

8. பல் சிகிச்சை மருத்துவ அலுவலர்

BDS from recognized University

Selection Process:

1. Short Listing

2. Interview

How To Apply:

விண்ணப்பங்கள் (முழுமையான முகவரியுடன்) மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் (கல்வித்தகுதி / சாதிச்சான்று / ஆதார் நகல் ) மற்றும் அனுபவச் சான்று தபால் மூலமாக இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க இறுதி நாள் 29/02/2024. விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்கள் நகல்கள் தபால் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி, நிர்வாக செயலாளர் மாவட்ட சுகாதார சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதார பணிகள், GH சாலை, விழுப்புரம், 605 602

Important Dates:

Apply Starting Date

16/02/2024

Apply Ending Date

29/02/2024

Job Location

Villupuram

Official Website

https://viluppuram.nic.in/

Official Notification & Application link:

Official Career Page Link Click Here

Official Notification & Application Link Click Here

Leave a Reply