DHS Recruitment 2024 |District Health Society| மாவட்ட சுகாதார சங்கத்தில் 19 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 27.02.2024 தேதிக்குள் offline மூலமாக விண்ணப்பிக்கலாம். 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.40,000/- வரை சம்பளம். ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி 8th to Any Degree|கட்டணம் இல்லை|தேர்வு இல்லை இந்த அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். முழு விவரம் உள்ளே!!
Organization Name
மாவட்ட சுகாதார சங்கம் – NRHM
Job Category
Tamil Nadu Govt Job
Employment Type
Contract Basis
Total No Of Vacancy
19 Vacancy
Starting Date
13/02/2024
Ending Date
27/02/2024
How To Apply
Offline
Vacancy Details:
1. பல் மருத்துவர்
03 Vacancy
2. பல் மருத்துவ உதவியாளர்
04 Vacancy
3. கணினி தரவு உள்ளீட்டாளர்
01 Vacancy
4. வாகன துலக்குனர்
01 Vacancy
5. மாவட்ட தர ஆலோசகர்
01 Vacancy
6. ஊர்தி ஓட்டுநர்
01 Vacancy
7. ஆய்வக நுட்புநர் நிலை III
01 Vacancy
8. வட்டார கணக்கு உதவியாளர்
01 Vacancy
9. ஆய்வக உதவியாளர்
01 Vacancy
10. பெண் செவிலி உதவியாளர்
01 Vacancy
11. தரவு உள்ளீட்டாளர் (SNCU)
01 Vacancy
12. காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்
01 Vacancy
13. மருந்தாளுனர்
02 Vacancy
Age Limit:
1. பல் மருத்துவர்
Not Exceeding – 45 Years
2. பல் மருத்துவ உதவியாளர்
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
3. கணினி தரவு உள்ளீட்டாளர்
Not Exceeding – 35 Years
4. வாகன துலக்குனர்
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
5. மாவட்ட தர ஆலோசகர்
45 Years
6. ஊர்தி ஓட்டுநர்
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
7. ஆய்வக நுட்புநர் நிலை III
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
8. வட்டார கணக்கு உதவியாளர்
Not Exceeding – 35 Years
9. ஆய்வக உதவியாளர்
30 Years or below
10. பெண் செவிலி உதவியாளர்
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
11. தரவு உள்ளீட்டாளர் (SNCU)
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
12. காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
13. மருந்தாளுனர்
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
Salary Details:
1. பல் மருத்துவர்
Rs.34000/-
2. பல் மருத்துவ உதவியாளர்
Rs.13800/-
3. கணினி தரவு உள்ளீட்டாளர்
Rs.13500/-
4. வாகன துலக்குனர்
Rs.8500/-
5. மாவட்ட தர ஆலோசகர்
Rs.40000/-
6. ஊர்தி ஓட்டுநர்
Rs.13500/-
7. ஆய்வக நுட்புநர் நிலை III
Rs.13000/-
8. வட்டார கணக்கு உதவியாளர்
Rs.16000/-
9. ஆய்வக உதவியாளர்
Rs.8500/-
10. பெண் செவிலி உதவியாளர்
Rs.8500/-
11. தரவு உள்ளீட்டாளர் (SNCU)
Rs.13500/-
12. காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்
Rs.17000/-
13. மருந்தாளுனர்
Rs.15000/-
Educational Qualification:
1. பல் மருத்துவர்
BDS Qualification from government or government approved private Dental Colleges which are recognized by Dental Council of India
2. பல் மருத்துவ உதவியாளர்
1. 10. Pass 2. Experience in assisting a Dental Surgeon
3. கணினி தரவு உள்ளீட்டாளர்
Computer Graduate or Any Graduate with Diploma in computer applications from a recognized university
4. வாகன துலக்குனர்
Able to Read and Write in Tamil
5. மாவட்ட தர ஆலோசகர்
Dental / AYUSH/Nursing/Social Science/Life Science graduates with Masters in Hospital Administration / Public Health / Health Management (Fulltime or equivalent) – with 2 years experiences in Health administration. Desirable Training or Experience on NABH/ISO 9001:2008/Six Sigma/Lean/Kaiisen would be preferred. Applicants Previous work experience in the field of health quality would be an added advantage.
6. ஊர்தி ஓட்டுநர்
1. Applicants must have passed 8th standard. 2. Valid heavy Vehicle Driving License with 2 Years Experience
7. ஆய்வக நுட்புநர் நிலை III
Certificate in Laboratory Technology /Diploma in Medical Laboratory Technology
8. வட்டார கணக்கு உதவியாளர்
B.Com Degree and Computer Knowledge with Tally
9. ஆய்வக உதவியாளர்
1. Applicants must have passed 8th standard 2. Applicants must have a good physique, good vision and capacity for Outdoor Works
10. பெண் செவிலி உதவியாளர்
MNA, FNA course completed under recognized Government of Tamilnadu Medical Institution
11. தரவு உள்ளீட்டாளர் (SNCU)
Computer Graduate or Any Graduate with Diploma in computer applications from a recoized university
12. காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர்
Diploma in training young deaf and hearing handicapped (DTYDHH) from RCI recognised institute to look after the therapy and training of the young hearing impaired children at the District Level
13. மருந்தாளுனர்
Diploma in Pharmacy
Selection Process:
1. Short Listing
2. Interview
How To Apply:
Important Dates:
Apply Starting Date:
13/02/2024
Apply Ending Date:
27/02/2024
Job Location:
Thoothukudi
Official Website:
https://thoothukudi.nic.in/
Official Notification & Application Link:
Official Career Page Link Click Here
Official Notification & Application Link Click Here