DHS Recruitment 2024|அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார சங்கத்தில் 37 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணப்பிக்கலாம். 8th முடித்திருந்தால் போதும் இந்த வேலை உங்களுக்கே! ஒரு நாளைக்கு Rs.750/- முதல் மாதம் Rs.40,000/- வரை சம்பளம்|59 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள Notification link யை click செய்து பார்த்து கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2024.
Organization Name :
அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட சுகாதார சங்கம்
Job Category :
Tamilnadu Govt Jobs
Employment Type:
Contract Basis
Total No of Vacancy:
37 Vacancy
Starting Date:
12/02/2024
Ending Date :
21/02/2024
How To Apply:
Offline
Vacancy Details:
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme):
02 Vacancy
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme):
02 Vacancy
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist):
01Vacancy
4. மருந்து வழங்குபவர் (Dispenser):
08 Vacancy
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant):
02 Vacancy
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்:
10 Vacancy
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2) :
12 Vacancy
Age Limit:
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme):
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme):
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist):
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
4. மருந்து வழங்குபவர் (Dispenser):
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant):
For OC – 18 to 32 Years, For BC, MBC – 18 to 34 Years, For SC, ST – 18 to 37 Years
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்:
18 to 59 Years
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2):
18 to 59 Years
Salary Details:
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme):
Rs.34000/-
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme):
Rs.40000/-
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist):
Rs.22500/-
4. மருந்து வழங்குபவர் (Dispenser):
Rs.750/day
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant):
Rs.15000/-
6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்:
Rs.300/day
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2):
Rs.13000/-
Educational Qualification:
1. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NRHM scheme):
BSMS/BHMS registered with respective board council of the state such as Tamilnadu board of Indian Medicine/TSMC/ TNHMC
2. ஆயுஷ் மருத்துவ அலுவலர் (NAM scheme):
BSMS/BHMS registered with respective board council of the state such as Tamilnadu board of Indian Medicine/TSMC/ TNHMC
3. சித்தா மருந்தாளுநர் (Pharmacist):
D.Pharm/ integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy, Chennai.
4. மருந்து வழங்குபவர் (Dispenser):
D.Pharm/ integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy, Chennai.
5. சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant):
Diploma Nursing Therapist course ( for certificates issued by Govt. of TN only) 6. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி / தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும்.
7. ஆய்வக நுட்புநர் (நிலை-2) :
DMLT
Selection Process:
1. Short Listing
2. Interview
How To Apply:
Important Dates:
Apply Starting Date:
12/02/2024
Apply Last Date:
21/02/2024
Job Location:
Krishnagiri
Official Website:
https://krishnagiri.nic.in/
Official Notification & Application link:
Official Career Page Link Click Here
Official Notification & Application Link Click Here