DHS துறையில் Pharmacist பதவிக்கான வேலைவாய்ப்பு -Apply Now!!!

District Health Society Recruitment 2024| மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Ayush Consultant, Ayush Medical Officer, Pharmacist & Therapeutic Assistant பதவிகளுக்கான வேலைவாய்ப்பு.மாதம் ரூ. 40,000/- சம்பாதிக்க தேர்வு எழுத தேவையில்லை. கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.நேரடி பணி நியமனம்!!!இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 14.09.2024 முதல் 24.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம்,கல்வித்தகுதி மற்றும் காலியிடங்களின் விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

ஆர்கனிஷேசன் பெயர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

04 காலியிடங்கள்

தொடக்க தேதி

14.09.2024

கடைசி தேதி

24.09.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பதவியின் பெயர் & காலியிட விவரம்: 

1.Ayush Consultant

01 காலியிடம்

2.Ayush Medical Officer

01 காலியிடம்

3.Pharmacist

01 காலியிடம்

4.Therapeutic Assistant- Female

01 காலியிடம்

வயது வரம்பு:

59 வயது வரை விண்ணப்பிக்கலாம்

சம்பள விவரம்: 

1.Ayush Consultant

ரூ. 40,000/-

2.Ayush Medical Officer

ரூ. 34,000/-

3.Pharmacist

ரூ. 22,500/-

4.Therapeutic Assistant- Female

ரூ. 15,000/-

கல்வித்தகுதி:

1.Ayush Consultant

BSMS registered with respective board council of the state such as the Tamil Nadu board of Indian Medicine/TNMC/TNHMC

2.Ayush Medical Officer

BUMS registered with respective board council of the state such as the Tamil Nadu board of Indian Medicine/TNMC/TNHMC

3.Pharmacist

Diploma in integrated Pharmacy course conducted by the Directorate of Indian Medicine & Homeopathy

4.Therapeutic Assistant- Female

Diploma Nursing Therapist course

தேர்வு முறை:

1.Short Listing

2..Interview

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பத்தினை www.kanniyakumari.nic.in/ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மாவட்ட சுகாதார அலுவலகம்,கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்- 1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

14.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

24.09.2024

ஜாப் லொகேஷன்

கன்னியாகுமரி

வெப்சைட் லிங்க்

https://kanniyakumari.nic.in/

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:

வெப்சைட் லிங்க் Click Here

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க் Click Here 

More Job Details

8113 பணியிடங்களை நிரப்ப டிகிரி முடித்திருந்தால் போதும்!!!

Apply Last Date:13.10.2024 Click Here

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Apply Last Date:12.10.2024 Click Here

 

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பு!!!

Apply Last Date:04.10.2024 Click Here

 

Rs.60,000/- சம்பளத்தில் அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:05.10.2024 Click Here

 

1511 காலிப்பணியிடங்களை Rs.64820 சம்பளத்தில் நிரப்பலாம்-டிகிரி முடித்திருந்தால் போதும்!!!

Apply Last Date:04.10.2024 Click Here

 

12த் முடித்தவர்களுக்கு 1130 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு!!!

Apply Last Date:30.09.2024 Click Here

 

தேர்வில்லாமல் இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!!!

Apply Last Date:29.09.2024 Click Here

 

மத்திய பட்டு வாரியத்தில் 28 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க!!! மத்திய பட்டு வாரியத்தில் 28 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:26.09.2024 Click Here

 

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!!

Apply Last Date:28.09.2024 Click Here

 

மாதம் ரூ.18,000/- சம்பாதிக்க உடனே அப்ளை பண்ணுங்க|No Exam!!!

Apply Last Date:24.09.2024 Click Here

 

65 வயது வரை அரசு வேலைவாய்ப்பை பெறலாம் உடனே அப்ளை பண்ணுங்க!!!

Apply Last Date:23.09.2024 Click Here

 

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் வேலைவாய்ப்பு|256 காலியிடங்கள் -Quickly Apply!!!

Apply Last Date:20.09.2024 Click Here

 

Leave a Reply