மாதம் ரூ.18,000/- சம்பாதிக்க உடனே அப்ளை பண்ணுங்க|No Exam!!!

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதியதாக 41 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ரூ.18,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது!!!8த் முதல் டிகிரி டிகிரியை கொண்டவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். தேர்வில்லாமல் சுகாதார துறையில் வேலை|கட்டணமில்லாமல் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 10.09.2024 முதல் 24.09.2024 வரையிலான தேதிக்குள் Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் முழு சம்பள விவரம்,வயது வரம்பு போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

ஆர்கனிஷேசன் பெயர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

41 காலியிடங்கள்

தொடக்க தேதி

10.09.2024

கடைசி தேதி

24.09.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

Vacancy Details:

1.Data Entry Operator (SBHI)

01 Vacancy

2.Block Data Entry Operator

01 Vacancy

3.Mid Level Health Provider (MLHP)

21 Vacancies

4.MTM-Health Inspector (Gr-II)

13 Vacancies

5.MMU Cleaner

02 Vacancies

6.MMU Driver

02 Vacancies

7.Physiotherapist

01 Vacancy

Age Limit:

Not over than 45 years

Salary Details:

1.Data Entry Operator(SBHI)

Rs.13,500/-

2.Block Data Entry Operator

Rs.13,500/-

3.Mid Level Health Provider (MLHP)

Rs.18,000/-

4.MTM-Health Inspector (Gr-II)

Rs.14,000/-

5.MMU Cleaner

Rs.8,500/-

6.MMU Driver

Rs.13,500/-

7.Physiotherapist

Rs.13,000/-

Educational Qualification:

1.Data Entry Operator (SBHI)

1.Any Degree Completion

2.Knowledge of Tamil and English Typing -Must (higher level)

3.Knowledge of Microsoft Word, Excel and Powerpoint

2.Block Data Entry Operator

1.Any Degree Completion

2.Knowledge of Tamil and English Typing -Must (higher level)

3.Knowledge of Microsoft Word, Excel and Powerpoint

3.Mid Level Health Provider (MLHP)

1.Candidates should possess a Diploma in GNM/B.Sc (Nursing) from Government or Government approved Private Nursing colleges which are recognised by the Indian Nursing Council.

4.MTM-Health Inspector (Gr-II)

1.Must have passed 12 th with Biology or Botany and Zoology.

2.Must have passed Tamil Language as a subject in S.S.L.C level

3.Must possess two years for Multi-purpose Health Worker (Male)/Health Inspector/Sanitary Inspector Course training/ offered by the recognized Private Institution/Trust/Universities/Deemed Universities including Gandhigram Rural Institute training course certificate granted by the Director of Public Health and Preventive Medicine.

5.MMU Cleaner

8th Standard Pass

6.MMU Driver

8th Pass with Heavy vehicle license & indemnity bond of Accident free driving in last 3 years

7.Physiotherapist

Bachelor of Physiotherapy (BPT)

Selection Process:

1.Short Listing

2.Interview

How to Apply:

Important Dates:

Apply Starting Date

10.09.2024

Apply Last Date

24.09.2024

Job Location

Ramanathapuram

Official Website

https://ramanathapuram.nic.in/

Official Notification & Application Link:

Official Website Link Click Here

Official Notification Link Click Here

Application Form Link Click Here

More Job Details

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பு!!!

Apply Last Date:04.10.2024 Click Here

 

12த் முடித்தவர்களுக்கு 1130 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு!!!

Apply Last Date:30.09.2024 Click Here

 

தேர்வில்லாமல் இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு- மிஸ் பண்ணிடாதீங்க!!!

Apply Last Date:29.09.2024 Click Here

 

மத்திய பட்டு வாரியத்தில் 28 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க!!! மத்திய பட்டு வாரியத்தில் 28 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:26.09.2024 Click Here

 

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!!

Apply Last Date:28.09.2024 Click Here

 

தேர்வு எழுதாமல் ரூ.10,000/- சம்பாதிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:17.09.2024 Click Here

 

தமிழ்நாடு அரசு துறையில் Office Assistant வேலை!!!

Apply Last Date:17.09.2024 Click Here

 

Rs.44900/-சம்பளத்தில் 1376 காலிப்பணியிடங்கள்|12th தேர்ச்சி பெற்றால் போதும்

Apply Last Date:16.09.2024 Click Here

 

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் வேலைவாய்ப்பு|256 காலியிடங்கள் -Quickly Apply!!!

Apply Last Date:20.09.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றால் அரசு வேலைவாய்ப்பு -விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:13.09.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் உடனே வேலைவாய்ப்பு ரெடி!!!

Apply Last Date:12.09.2024 Click Here

 

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 11 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:12.09.2024 Click Here

 

தேர்வின்றி ரூ.40,000/- சம்பளத்தில் தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு!!!

Apply Last Date:17.09.2024 Click Here

 

Leave a Reply