தேர்வின்றி ரூ.40,000/- சம்பளத்தில் தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு!!!

District Health Society Recruitment 2024|தமிழக சுகாதார துறையில் புதியதாக 17 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.8த்,டிப்ளமோ,டிகிரி கல்வித்தகுதியை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|தேர்வின்றி ரூ.40,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.நேர்காணல் மட்டுமே!!! மேலும் காலியிடங்களின் விவரம்,வயது வரம்பு மற்றும் முழு சம்பள விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

ஆர்கனிஷேசன் பெயர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

17 காலியிடங்கள்

தொடக்க தேதி

28.08.2024

கடைசி தேதி

17.09.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பதவிகளின் பெயர் & காலியிட விவரம்:

1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(யுனானி)

01 காலியிடம்

2.மருந்து வழங்குநர் (சித்தா)

05 காலியிடங்கள்

3.மருந்து வழங்குநர்(ஆயுர்வேதா)

01 காலியிடம்

4.மருந்து வழங்குநர்(யுனானி)

01 காலியிடம்

5. மருந்து வழங்குநர்(ஓமியோபதி)

02 காலியிடங்கள்

6.பல்நோக்கு பணியாளர்

05 காலியிடங்கள்

7.ஆயுஷ் மருத்துவர் (சித்தா)

01 காலியிடம்

8.சிகிச்சை உதவியாளர்(பெண்)

01 காலியிடம்

சம்பள விவரம்: 

1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(யுனானி)

ரூ.34,000/-

2.மருந்து வழங்குநர் (சித்தா)

ஒரு நாளைக்கு ரூ.750/-

3.மருந்து வழங்குநர்(ஆயுர்வேதா)

ஒரு நாளைக்கு ரூ.750/-

4.மருந்து வழங்குநர்(யுனானி)

ஒரு நாளைக்கு ரூ.750/-

5. மருந்து வழங்குநர்(ஓமியோபதி)

ஒரு நாளைக்கு ரூ.750/-

6.பல்நோக்கு பணியாளர்

ஒரு நாளைக்கு ரூ.300/-

7.ஆயுஷ் மருத்துவர் (சித்தா)

ரூ.40,000/-

8.சிகிச்சை உதவியாளர்(பெண்)

ரூ.15,000/-

கல்வித்தகுதி:

1.ஆயுஷ் மருத்துவ அலுவலர்(யுனானி)

BUMS registered with respective board council of the state such as Tamil Nadu board of Indian Medicine/TSMC

2.மருந்து வழங்குநர் (சித்தா)

Diploma in Pharmacy (Siddha)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu

3.மருந்து வழங்குநர்(ஆயுர்வேதா)

Diploma in Pharmacy (Ayurveda)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu

4.மருந்து வழங்குநர்(யுனானி)

Diploma in Pharmacy (Unani)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu

5. மருந்து வழங்குநர்(ஓமியோபதி)

Diploma in Pharmacy (Homoeopathy)/Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamilnadu

6.பல்நோக்கு பணியாளர்

Read and Write well in Tamil

7.ஆயுஷ் மருத்துவர் (சித்தா)

BUMS registered with respective board council of the state such as Tamil Nadu board of Indian Medicine/TSMC

8.சிகிச்சை உதவியாளர்(பெண்)

Diploma Nursing Therapist Course

தேர்வு முறை:

1.Short Listing

2.Interview

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://namakkal.nic.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி,அனுபவச்சான்று ,ஆதார் அட்டை மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல் இணைத்து அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால்(Speed Post) மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட சுகாதார அலுவலர்/

நிர்வாக செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

நாமக்கல் மாவட்டம்-637 003.

தொலைபேசி எண்:04286 -281424  

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

28.08.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

17.09.2024

ஜாப் லொகேஷன்

நாமக்கல்

அதிகாரபூர்வ இணையதளம்

https://namakkal.nic.in

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:

வெப்சைட் லிங்க் Click Here

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க் Click Here  

More Job Details

12த் முடித்தவர்களுக்கு 1130 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு!!!

Apply Last Date:30.09.2024 Click Here

 

மத்திய பட்டு வாரியத்தில் 28 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க!!! மத்திய பட்டு வாரியத்தில் 28 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:26.09.2024 Click Here

 

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!!

Apply Last Date:28.09.2024 Click Here

 

தேர்வு எழுதாமல் ரூ.10,000/- சம்பாதிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:17.09.2024 Click Here

 

தமிழ்நாடு அரசு துறையில் Office Assistant வேலை!!!

Apply Last Date:17.09.2024 Click Here

 

Rs.44900/-சம்பளத்தில் 1376 காலிப்பணியிடங்கள்|12th தேர்ச்சி பெற்றால் போதும்

Apply Last Date:16.09.2024 Click Here

 

நிரந்தர அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவராக இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!!!

Apply Last Date:11.09.2024 Click Here

 

முன் அனுபவம் தேவையில்லை|12த் தேர்ச்சி போதும்|-விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:11.09.2024 Click Here

 

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் வேலைவாய்ப்பு|256 காலியிடங்கள் -Quickly Apply!!!

Apply Last Date:20.09.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றால் அரசு வேலைவாய்ப்பு -விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:13.09.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் உடனே வேலைவாய்ப்பு ரெடி!!!

Apply Last Date:12.09.2024 Click Here

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!!!

Apply Last Date:10.06.2024 Click Here

 

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 11 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:12.09.2024 Click Here

Leave a Reply