தேர்வு எழுதாமல் ரூ.10,000/- சம்பாதிக்கலாம் வாங்க!!!

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 10 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.8த் தேர்ச்சி பெற்றிருந்தால் வாய்ப்பை தட்டி செல்லுங்கள்!!!மாதம் ரூ.10,000/- சம்பளம் |55 வயது வரை விண்ணப்பிக்கலாம்|தேர்வு இல்லை|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2024 முதல் 17.09.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் பதவிகளின் விவரம்|முழு சம்பள விவரம் போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

ஆர்கனிஷேசன் பெயர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

11 காலியிடங்கள்

தொடக்க தேதி

28.08.2024

கடைசி தேதி

17.09.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

பதவியின் பெயர் & காலியிட விவரம்: 

1.நுண்கதிர்வீச்சாளர்(Radiographer)

04 காலியிடங்கள்

2.மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)

06 காலியிடங்கள்

சம்பள விவரம்: 

1.நுண்கதிர்வீச்சாளர் (Radiographer)

மாதம் ரூ.10,000/- சம்பளம்

2.மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)

மாதம் ரூ.6,000/- சம்பளம்

வயது வரம்பு: 

1.நுண்கதிர்வீச்சாளர் (Radiographer)

55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி விவரம்: 

1.நுண்கதிர்வீச்சாளர் (Radiographer)

B.Sc ( Radiography)

2.மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)

8th Pass

தேர்வு முறை:

1.Short Listing

2.Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/notice_category/recruitment/என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி(E-mail ID) [email protected]

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி/நேர்காணல் நடைபெறும் இடம்:

மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட நலவாழ்வுச் சங்கம்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

விஸ்வநாதபுரம்,மதுரை-625 014.

விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

29.08.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

17.09.2024

ஜாப் லொகேஷன்

மதுரை

அதிகாரபூர்வ இணையதளம்

https://madurai.nic.in

நோட்டிபிகேஷன் & அப்ளிகேஷன் லிங்க்:

வெப்சைட் லிங்க் Click Here

நோட்டிபிகேஷன் லிங்க் Click Here

அப்ளிகேஷன் லிங்க் Click Here 

More Job Details

12த் முடித்தவர்களுக்கு 1130 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு!!!

Apply Last Date:30.09.2024 Click Here

 

மத்திய பட்டு வாரியத்தில் 28 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க!!! மத்திய பட்டு வாரியத்தில் 28 காலியிடங்களை நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:26.09.2024 Click Here

 

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!!!

Apply Last Date:28.09.2024 Click Here

 

Rs.44900/-சம்பளத்தில் 1376 காலிப்பணியிடங்கள்|12th தேர்ச்சி பெற்றால் போதும்

Apply Last Date:16.09.2024 Click Here

 

நிரந்தர அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவராக இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!!!

Apply Last Date:11.09.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றவர்களே உங்களுக்காக இரயில்வே துறையில் 3317 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:04.09.2024 Click Here

 

முன் அனுபவம் தேவையில்லை|12த் தேர்ச்சி போதும்|-விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:11.09.2024 Click Here

 

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் வேலைவாய்ப்பு|256 காலியிடங்கள் -Quickly Apply!!!

Apply Last Date:20.09.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றால் அரசு வேலைவாய்ப்பு -விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:13.09.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் உடனே வேலைவாய்ப்பு ரெடி!!!

Apply Last Date:12.09.2024 Click Here

 

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 12த் முடித்திருந்தால் வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!

Apply Last Date:06.09.2024 Click Here

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 550 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!!!

Apply Last Date:10.06.2024 Click Here

Leave a Reply