DHS Recruitment 2024|மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதியதாக 13 Vaccine Cold Chain Manager, Data Entry Operator, MMU – Driver, Mid Level Health Provider, Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II, ANM, MPHW/Support Staff பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.8th to டிகிரி வரையிலான கல்வித்தகுதியை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வின்றி கட்டணமின்றி வேலைவாய்ப்பு.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20.08.2024 முதல் 31.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.
ஆர்கனிஷேசன் பெயர்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
ஜாப் கேட்டகிரி
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்
கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
13 காலியிடங்கள்
தொடக்க தேதி
20.08.2024
கடைசி தேதி
31.08.2024
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
Vacancy Details:
1. Vaccine Cold Chain Manager (தடுப்பூசி மேலாளர்)
01 Vacancy
2. Data Entry Operator (விபர உள்ளீட்டாளர்)
01 Vacancy
3. MMU – Driver( நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநர்)
01 Vacancy
4. Mid Level Health Provider (இடைநிலை சுகாதார பணியாளர் )
02 Vacancies
5. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II(பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II )
05 Vacancies
6.ANM( நகர்புற துணை செவிலியர்)
02 Vacancies
7. MPHW/Support Staff (மருத்துவமனை பணியாளர்)
01 Vacancy
Age Limit:
1. Vaccine Cold Chain Manager (தடுப்பூசி மேலாளர்)
45 years
2. Data Entry Operator(விபர உள்ளீட்டாளர்)
35 years
3. MMU – Driver( நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநர்)
45 years
4. Mid Level Health Provider(இடைநிலை சுகாதார பணியாளர் )
50 years
5. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II(பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II )
50 years
6.ANM (நகர்புற துணை செவிலியர்)
35 years
7. MPHW/Support Staff (மருத்துவமனை பணியாளர்)
35 years
Salary Details:
1. Vaccine Cold Chain Manager (தடுப்பூசி மேலாளர்)
Rs.23,000/-
2. Data Entry Operator (விபர உள்ளீட்டாளர்)
Rs.13,500/-
3. MMU – Driver (நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநர்)
Rs.13,500/-
4. Mid Level Health Provider (இடைநிலை சுகாதார பணியாளர்)
Rs.18,000/-
5. Multi Purpose Health Worker (Male) / Health inspector Grade-II (பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II)
Rs.14,000/-
6.ANM (நகர்புற துணை செவிலியர்)
Rs.14,000/-
7. MPHW/Support Staff (மருத்துவமனை பணியாளர்)
Rs.8,500/-
Educational Qualification:
1. Vaccine Cold Chain Manager (தடுப்பூசி மேலாளர்)
Graduation Degree in Business Administration / Public Health / Computer Application / Hospital Management / Supply Chain Management / Refrigerator and AC repair
2. Data Entry Operator (விபர உள்ளீட்டாளர்)
Computer Graduate or any Graduate with Diploma in Computer applications from recognized university. Typewriting Tamil & English (Lower) is desirable.
3. MMU – Driver (நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநர்)
8th Pass with heavy Vehicle license and 2 years experience in recognized firm.
4. Mid Level Health Provider (இடைநிலை சுகாதார பணியாளர்)
Diploma in GNM/B.Sc Nursing
5. Multi Purpose Health Worker (Male) / Health Inspector Grade-II (பல்நோக்கு சுகாதார பணியாளர்/சுகாதார ஆய்வாளர் நிலை-II )
i. 12th Pass with Biology or Botany and Zoology.
ii. 10th Std Pass with Tamil language as a subject. Must possess two years for Multi-purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector Certificate Course
6. ANM (நகர்புற துணை செவிலியர்)
Auxiliary Nurse Midwife
7. MPHW/Support Staff (மருத்துவமனை பணியாளர்)
8th Pass
Selection Process:
1.Short Listing
2.Interview
How to Apply:
மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை 20.08.2024 முதல் 31.08.2024 வரை புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம் ,பழைய பேருந்து நிலையம் அருகில்,நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில்,மதுரை ரோடு,புதுக்கோட்டை 622 001என்ற முகவரியில் நேரிலோ மூலமாகவோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:31.08.2024 மாலை 05.00 மணி வரை மட்டுமே.அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
Important Dates:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
20.08.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி
31.08.2024
ஜாப் லொகேஷன்
புதுக்கோட்டை
அதிகாரபூர்வ இணையதளம்
https://pudukkottai.nic.in/
Official Notification & Application Link:
நோட்டிபிகேஷன் லிங்க் Click Here
More Job Details
Rs.44900/-சம்பளத்தில் 1376 காலிப்பணியிடங்கள்|12th தேர்ச்சி பெற்றால் போதும்
Apply Last Date:16.09.2024 Click Here
மாதம் ரூ.23,000/- சம்பாரிக்க தேர்வு தேவையில்லை |டிகிரி போதும் உடனே வேலைவாய்ப்பு!!!
Apply Last Date: 31.08.2024 Click Here
DHS துறையில் மாதம் ரூ. 19,800/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:30.08.2024 Click Here
டிகிரி முடித்திருந்தால் வாய்ப்பை தட்டி செல்லுங்கள்|DHS Recruitment 2024
Apply Last Date:31.08.2024 Click Here
நிரந்தர அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவராக இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!!!
Apply Last Date:11.09.2024 Click Here
இந்திய இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2024|7951 காலியிடங்கள்|- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!
Apply Last Date:29.08.2024 Click Here
தேர்வு எழுதாமல் மாதம் ரூ.25,000/- சம்பளம் வாங்க ரெடி ஆகுங்க!!!
Apply Last Date:27.08.2024 Click Here
Office Assistant பதவிக்கு ரூ.58100/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
Apply Last Date:27.08.2024 Click Here
Apply Last Date:04.09.2024 Click Here
CSL நிறுவனத்தில் 64 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:31.08.2024 Click Here
Indian Bank Recruitment 2024|300 Vacancies|- Apply Now!!!
Apply Last Date:02.09.2024 Click Here