தமிழ் எழுத படிக்க தெரிந்தால் ஒரு நாளைக்கு ரூ.750/- சம்பளம் வாங்க தயாராகுங்கள் !!!

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் ஒரு நாளைக்கு ரூ.750/- சம்பளம் வாங்க தயாராகுங்கள் !!!District Health Society Recruitment 2024|மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 17 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்| 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்|தேர்வின்றி வேலைவாய்ப்பு| கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பியுங்கள்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள்14.08.2024 முதல் 24.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.

ஆர்கனிஷேசன் பெயர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

17 காலியிடங்கள்

தொடக்க தேதி

14.08.2024

கடைசி தேதி

24.08.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

Vacancy Details:

1. Audiometrician (National Programme for Prevention and Control of Deafness) (NPPCD)

01 Vacancy

2. Radiographer (TRAUMA CARE)

02 Vacancies

3. OT Assistant (TRAUMA CARE)

01 Vacancy

4. Speech Therapist Instructor for Young Hearing Impaired (National Programme for Prevention and Control of Deafness)

01 Vacancy

5. Audiologist (National Programme for Prevention and Control of Deafness)

01 Vacancy

6. Ayush Medical Officer (AYURVEDHA)

01 Vacancy

7. Pharmacist (SIDDHA)

03 Vacancies

8. Medical Officer (UHWC)

01 Vacancy

9. Pharmacist (Homeopathy)

01 Vacancy

10. Pharmacist (Ayurveda)

01 Vacancy

11. Multipurpose Hospital Worker (Siddha/ Homeopathy)

04 Vacancies

Age Limit:

1. Audiometrician (National Programme for Prevention and Control of Deafness) (NPPCD)

20 to 35 Years

2. Radiographer (TRAUMA CARE)

20 to 35 Years

3. OT Assistant (TRAUMA CARE)

20 to 35 Years

4. Speech Therapist Instructor for Young Hearing Impaired (National Programme for Prevention and Control of Deafness)

20 to 35 Years

5. Audiologist (National Programme for Prevention and Control of Deafness)

20 to 35 Years

6. Ayush Medical Officer (AYURVEDHA)

Upto 59 Years

7. Pharmacist (SIDDHA)

Upto 59 Years

8. Medical Officer (UHWC)

Upto 59 Years

9. Pharmacist (Homeopathy)

Upto 59 Years

10. Pharmacist (Ayurveda)

Upto 59 Years

11. Multipurpose Hospital Worker (Siddha/ Homeopathy)

Upto 59 Years

Salary Details:

1. Audiometrician (National Programme for Prevention and Control of Deafness) (NPPCD)

Rs.17,250/- per month

2. Radiographer (TRAUMA CARE)

Rs.13,300/- per month

3. OT Assistant (TRAUMA CARE)

Rs.11,200/- per month

4. Speech Therapist Instructor for Young Hearing Impaired (National Programme for Prevention and Control of Deafness)

Rs.17,000/- per month

5. Audiologist (National Programme for Prevention and Control of Deafness)

Rs.23,000/- per month

6. Ayush Medical Officer (AYURVEDHA)

Rs.34,000/- per month

7. Pharmacist (SIDDHA)

Rs.750/- per day

8. Medical Officer (UHWC)

Rs.60,000/- per month

9. Pharmacist (Homeopathy)

Rs.750/- per day

10. Pharmacist (Ayurveda)

Rs.750/- per day

11. Multipurpose Hospital Worker (Siddha/ Homeopathy)

Rs.300/- per day

Educational Qualification:

1. Audiometrician (National Programme for Prevention and Control of Deafness) (NPPCD)

Diploma in Audiometrican (or) DHLS (Diploma in Hearing Language and Speech)

2. Radiographer (TRAUMA CARE)

Diploma in Radio Diagnostics Technology (or) B.Sc., Radiography

3. OT Assistant (TRAUMA CARE)

Three Months (or) One year OT Technician course

4. Speech Therapist Instructor for Young Hearing Impaired (National Programme for Prevention and Control of Deafness)

Diploma in training young deaf and hearing handicapped(DTYDHH) from RCI recognized institute to look after the therapy and training of the young hearing impaired children at the district level.

5. Audiologist (National Programme for Prevention and Control of Deafness)

Bachelor Degree in Audiology and Speech Language pathology/B.Sc (Speech and Hearing)

6. Ayush Medical Officer (AYURVEDHA)

Minimum Bachelor Degree – BAMS from recognized university with proper Registration

7. Pharmacist (SIDDHA)

Diploma in Pharmacy (Siddha/Diploma in Integrated pharmacy conducted by the Government of TamilNadu.

8. Medical Officer (UHWC)

Bachelor of Medicine and Bachelor of Surgery

9. Pharmacist (Homeopathy)

Diploma in Pharmacy (Homeopathy/ Diploma in Integrated pharmacy conducted by the Government of TamilNadu.

10. Pharmacist (Ayurveda)

Diploma in Pharmacy (Ayurveda/ Diploma in Integrated pharmacy conducted by the Government of TamilNadu.

11. Multipurpose Hospital Worker (Siddha/ Homeopathy)

Must be able to read and write well in Tamil.

Selection Process:

1. Short Listing

2.Interview

How to Apply:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை Karur.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பத்துடன் வயதிற்கான சான்று,கல்வித்தகுதிக்கான சான்று,இருப்பிட சான்று,சாதிச்சான்று, வேலைவாய்ப்பகப்பதிவு சான்று ஆகியவற்றின் நகலினை இணைத்து நேரிலோ அல்லது விரைவுத்தபால் மூலமாகவோ 24.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலகம்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Heath Society),

3.மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

கரூர் -639 007.

Important Dates:

Apply Starting Date

14.08.2024

Apply Last Date

24.08.2024

Job Location

Karur

Official Website

https://karur.nic.in/

Official Notification & Application Link:

Official Website Career Page Link Click Here

Official Notification & Application Form Link Click Here 

More Job Details

இந்திய இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2024|7951 காலியிடங்கள்|- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:29.08.2024 Click Here

 

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் 4455 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:21.08.2024 Click Here

 

பணியாளர் தேர்வு ஆணையத்தில் 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

400 காலிப்பணியிடங்களை Rs. 25,000-1,05,000/- சம்பளத்தில் நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:21.08.2024 Click Here

 

10th முடித்தவர்களே உங்களுக்காக மாதம் ரூ.19,900/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:16.08.2024 Click Here

 

10th முடித்துவிட்டு வேலையை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான வாய்ப்பு

Apply Last Date:18.08.2024 Click Here

 

சென்னையில் வேலைவாய்ப்பு வேண்டுமா?அதுவும் தேர்வில்லாமல்- முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றவர்களே உங்களுக்காக இரயில்வே துறையில் 3317 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:04.09.2024 Click Here

 

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் 94 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:16.08.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக சுகாதார துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:23.08.2024 Click Here

 

Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Limited Recruitment 2024

Apply Last Date:23.08.2024 Click Here

Leave a Reply