8th தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக சுகாதார துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு 2024

8th தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக சுகாதார துறையில் 75 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.8th தேர்ச்சி பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.சம்பளம் ரூ.60, 000/- |50 வயது வரை விண்ணப்பிக்கலாம்|தேர்வின்றி தமிழக அரசு வேலைவாய்ப்பை பெறுங்கள்|கட்டணமின்றி இலவசமாக விண்ணப்பிக்கலாம்.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 14.08.2024 முதல் 23.08.2024 வரை Offline இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் முழு கல்வித்தகுதி,முழு சம்பள விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

ஆர்கனிஷேசன் பெயர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

75 காலியிடங்கள்

தொடக்க தேதி

14.08.2024

கடைசி தேதி

23.08.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

Vacancy Details: 

1. Ayush Medical Officer

01 Vacancy

2. Dispenser (Siddha)

05 Vacancies

3. Dispenser (Ayurveda)

02 Vacancies

4. Multipurpose Worker (Siddha)

08 Vacancies

5. District Programme Manager (Siddha)

01 Vacancy

6. Data Processing Assistant (Siddha)

01 Vacancy

7. AYUSH Doctor (Siddha)

02 Vacancies

8. Therapeutic Assistant (Male -1 & Female -1)

02 Vacancies

9. Ayush Doctor (Siddha)

01 Vacancy

10. Dispenser (Siddha)

01 Vacancy

11. Medical Officer

02 Vacancies

12. Staff Nurse/ Mid Level Health Provider

15 Vacancies

13. Health Inspector

10 Vacancies

14. Data Manager

01 Vacancy

15. Psychiatric Social Worker

01 Vacancy

16. Physiotherapist

01 Vacancy

17. Programme – Administrative Assistant

01 Vacancy

18. Operation Theatre Assistant

02 Vacancies

19. Radiographer

02 Vacancies

20. Hospital Worker / Multipurpose Worker / Security

16 Vacancies

Salary Details:

1. Ayush Medical Officer

Rs.34,000/-

2. Dispenser (Siddha)

Rs.750/- (Per day)

3. Dispenser (Ayurveda)

Rs.750/- (Per day)

4. Multipurpose Worker (Siddha)

Rs.300/- (Per day)

5. District Programme Manager (Siddha)

Rs.30,000/-

6. Data Processing Assistant (Siddha)

Rs.15,000/-

7. AYUSH Doctor (Siddha)

Rs.40,000/-

8. Therapeutic Assistant (Male -1 & Female -1)

Rs.15,000/-

9. Ayush Doctor (Siddha)

Rs.40,000/-

10. Dispenser (Siddha)

Rs.15,000/-

11. Medical Officer

Rs.60,000/-

12. Staff Nurse/ Mid Level Health Provider

Rs.18,000/-

13. Health Inspector

Rs.14,000/-

14. Data Manager

Rs.20,000/-

15. Psychiatric Social Worker

Rs.18,000/-

16. Physiotherapist

Rs.13000/-

17. Programme – Administrative Assistant

Rs.12000/-

18. Operation Theatre Assistant

Rs.11,200/-

19. Radiographer

Rs.10,000/-

20. Hospital Worker / Multipurpose Worker / Security

Rs.8.500/-

Age Limit: 

Medical Officer

40 Years

Staff Nurse/ MLHP

50 Years

Health Inspector

35 Years

Data Manager

40 Years

Psychiatric Social Worker

40 Years

Physiotherapist

23 to 43 Years

Programme – Administrative Assistant

45 Years

Operation Theatre Assistant

23 to 40 Years

Radiographer

23 to 40 Years

Hospital Worker / Multipurpose Worker / Security

18 to 40 Years

Educational Qualification:

1. Ayush Medical Officer

MBBS.

2. Dispenser (Siddha)

Diploma in Pharmacy (Siddha / integrated)

3. Dispenser (Ayurveda)

Diploma in Pharmacy (Ayurveda / integrated)

4. Multipurpose Worker (Siddha)

8th Std Passed and Should Read and Write in tamil

5. District Programme Manager (Siddha)

Bachelor Degree (BAMS/BUMS/ BHMS/ BSMS/BNYS) with working experience in organizations working in public health

6. Data Processing Assistant (Siddha)

1. Graduation in computer Application/IT/Business Administration/ B.Tech (C.S) or (I.T)/BCA/BBA/BSCIT/Graduation with one year diploma/ Certificate course in Computer Science with Minimum 1 year of Experience

7. AYUSH Doctor (Siddha)

BSMS.

8. Therapeutic Assistant (Male -1 & Female -1)

Diploma Nursing Therapist Course

9. Ayush Doctor (Siddha)

BSMS

10. Dispenser (Siddha)

Diploma in Pharmacy (Siddha/ integrated)

11. Medical Officer

MBBS.

12. Staff Nurse/ Mid Level Health Provider

DGNM/B.Sc Nursing

13. Health Inspector

12th Pass with Biology or Botany and Zoology. Must Possess Minimum 2 years for Multi-purpose Health Worker (MPHW) (Male)/ Health Inspector / Sanitary Inspector Course training

14. Data Manager

PG in Computer Science with minimum 1 Year’s experience or BE in IT/Electronics. Preference will be given to applicants who have worked in health or social sector.

15. Psychiatric Social Worker

MA Social Work (Medical and Psychiatry) / Master of Social Work (Medical and Psychiatry) preferrably 6 month Training at Identified institutions

16. Physiotherapist

Bachelor Degree in Physiotherapist at least 2 years working in a Hospital

17. Programme – Administrative Assistant

Graduate Degree with fluency in MS Office Package with one year experience of managing office and providing support of Health programme / National Rural Health Mission, Accountancy Knowledge and Drafting skills are required.

18. Operation Theatre Assistant

3 Months OT Technician Course

19. Radiographer

B.Sc Radiography

20. Hospital Worker / Multipurpose Worker / Security

8th Standard Pass and Should Read and Write in Tamil

Selection Process:

1. Short Listing

2.Interview

How to Apply:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை அருகிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் மற்றும் அருகிலுள்ள வட்டார சுகாதர நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது https://salem.nic.in/ பதிவிறக்கம் செய்யலாம்.விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்ன்றன.23.08.2024 அன்று மாலை 5.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள்,முழுமையான விவரங்கள் மற்றும் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம்(District Health Society) பழைய நாட்டாண்மை கட்டட வளாகம்,சேலம் மாவட்டம்-636 001

Important Dates:

Apply Starting Date

14.08.2024

Apply Last Date

23.08.2024

Job Location

Salem

Official Website

https://salem.nic.in/

Official Notification & Application Link:

Official Website Career Page Link Click Here

Official Notification & Application Form Link Click Here 

More Job Details

இந்திய இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2024|7951 காலியிடங்கள்|- விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:29.08.2024 Click Here

 

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் 4455 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:21.08.2024 Click Here

 

பணியாளர் தேர்வு ஆணையத்தில் 12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு – விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

400 காலிப்பணியிடங்களை Rs. 25,000-1,05,000/- சம்பளத்தில் நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:21.08.2024 Click Here

 

டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் 381 காலிப்பணியிடங்களை நிரப்பலமா? Details Here

Apply Last Date:14.08.2024 Click Here

 

10th முடித்தவர்களே உங்களுக்காக மாதம் ரூ.19,900/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:16.08.2024 Click Here

 

10th முடித்துவிட்டு வேலையை தேடிக்கொண்டு இருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான வாய்ப்பு

Apply Last Date:18.08.2024 Click Here

 

சென்னையில் வேலைவாய்ப்பு வேண்டுமா?அதுவும் தேர்வில்லாமல்- முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:17.08.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றவர்களே உங்களுக்காக இரயில்வே துறையில் 3317 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:04.09.2024 Click Here

 

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் 94 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:16.08.2024 Click Here

 

டிகிரி முடித்திருந்தால் 200 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு- Details Here

Apply Last Date:14.08.2024 Click Here

Leave a Reply