தமிழ்நாடு சுகாதாரத்துறை புதியதாக 8th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.District Health Society | DHS Recruitment 2024| 07 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் வாங்க!!! மாதம் ரூ. 18,000/- சம்பளம்|தேர்வின்றி வேலைவாய்ப்பு |இலவசமாக விண்ணப்பியுங்கள்|தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 01.07.2024 முதல் 15.07.2024 வரையிலான தேதிக்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம், கல்வித்தகுதி விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!
ஆர்கனிஷேசன் பெயர்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
ஜாப் கேட்டகிரி
தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்
எம்பிளாய்மென்ட் டைப்
கான்ட்ராக்ட் பேஸிஸ்
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
07 காலியிடங்கள்
தொடக்க தேதி
01.07.2024
கடைசி தேதி
15.07.2024
விண்ணப்பிக்கும் முறை
ஆஃப்லைன்
Vacancy Details:
1.இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider)
03 காலியிடங்கள்
2.செவிலியர் (Staff Nurse)-UHWC)
02 காலியிடங்கள்
3.துணை செவிலியர் Auxiliary Nurse Midwife
01 காலியிடம்
4. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)
02 காலியிடங்கள்
Salary Details
1.இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider)
மாதம் ரூ. 18,000/- சம்பளம்
2.செவிலியர் (Staff Nurse)-UHWC)
மாதம் ரூ. 18,000/- சம்பளம்
3.துணை செவிலியர் Auxiliary Nurse Midwife
மாதம் ரூ. 14,000/- சம்பளம்
4. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)
மாதம் ரூ. 8,500/- சம்பளம்
Educational Qualification
1.இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider)
செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளநிலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council).
2.செவிலியர் (Staff Nurse)-UHWC)
செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளநிலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் (Integrated curriculum Registered under TN Nursing council).
3.துணை செவிலியர்Auxiliary Nurse Midwife
+2 with 2 Years Auxiliary Nurse Midwife Course மற்றும் Tamilnadu Nurses and Midwifes Council வழங்கிய பதிவுச் சான்றிதழ்
4. மருத்துவமனை பணியாளர் (Hospital Worker)
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Selection Process
1.Short Listing
2.Interview
How to Apply
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட இணையதளத்திலிருந்து http:/sivaganga.nic.in விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வுச் சங்க அலுவலகத்தில் 15.07.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம்,
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை.
Important Dates
Apply Starting Date
01.07.2024
Apply Last Date
15.07.2024
ஜாப் லோகேஷன்
சிவகங்கை
அதிகாரப்பூர்வ இணையதளம்
https://sivaganga.nic.in/
Official Notification & Application Link
Official Website Career Page Link Click Here
Official Notification Link Click Here
Official Application Form Link Click Here
More Job Details
10th தேர்ச்சி பெற்றால் SSC தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!
Apply Last Date:31.07.2024 Click Here
8th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு|OSC Recruitment 2024
Apply Last Date:12.07.2024 Click Here
எளிமையாக மாதம் ரூ.20,000/- சம்பாரிக்க வேண்டுமா? முழு விவரங்கள் உள்ளே!!!
Apply Last Date:08.07.2024 Click Here
40 வயது வரையும் தேர்வின்றி அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு
Apply Last Date:06.07.2024 Click Here
8 th கூட தேர்ச்சி பெறாமல் 79 காலியிடங்களை நிரப்பலாமா?
Apply Last Date:03.07.2024 Click Here
8th படித்தவர்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:03.07.2024 Click Here
இந்திய கடற்படையில் 12th முடித்திருந்தால் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!
Apply Last Date:20.07.2024 Click Here
12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!
Apply Last Date:10.07.2024 Click Here
58 வயது வரை வேலைவாய்ப்பை தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான வாய்ப்பு!!!
Apply Last Date:04.07.2024 Click Here
தேர்வு எழுதாமல் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் 688 காலிப்பணியிடங்களை நிரப்பலாமா? விவரங்கள் உள்ளே!!!
Apply Last Date:08.07.2024 Click Here
டிகிரி முடித்திருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க | 435 காலிப்பணியிடங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது!!!
Apply Last Date:04.07.2024 Click Here
10th தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ. 10,000/- சம்பளத்தில் பேங்க் வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:10.07.2024 Click Here
தமிழக அரசு துறையில் 79 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் – முழு விவரங்கள் உள்ளே!!!
Apply Last Date:15.07.2024 Click Here
District child protection unit Recruitment 2024- Apply Now!!!
Apply Last Date:09.07.2024 Click Here
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2024
Apply Last Date:05.07.2024 Click Here