மாதம் ரூ. 23,000/- சம்பளத்தில் 8 th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2024

District Health Society | DHS Recruitment 2024| தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் புதியதாக 08 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாதம் ரூ. 23,000/- சம்பளம்|தேர்வின்றி வேலைவாய்ப்பு |இலவசமாக விண்ணப்பியுங்கள்|தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு|இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 01.07.2024 முதல் 15.07.2024 வரையிலான தேதிக்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.மேலும் நேர்காணல் விவரம், கல்வித்தகுதி விவரம் போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

ஆர்கனிஷேசன் பெயர்

மாவட்ட நலவாழ்வு சங்கம்

ஜாப் கேட்டகிரி

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

கான்ட்ராக்ட் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

08 காலியிடங்கள்

தொடக்க தேதி

01.07.2024

கடைசி தேதி

15.07.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆஃப்லைன்

Vacancy Details: 

1.Audiologist/Speech Therapist

01  Vacancy

2.Data Entry Operator

01 Vacancy

3.Radiographer

02 Vacancies

4. Multi Purpose Hospital Worker

04 Vacancies

Salary Details 

1.Audiologist/Speech Therapist

Monthly Rs.23,000/-

2.Data Entry Operator

Monthly Rs.13500/-

3.Radiographer

Monthly Rs.13300/-

4. Multi Purpose Hospital Worker

Monthly Rs.8500/-

 Educational Qualification

 1.Audiologist/Speech Therapist

A Bachelor in Audiology and Speech Language Pathalogy/B.Sc (Speech and Hearing) from RCI Recognized institute

2.Data Entry Operator

Any Degree with One Year PG Diploma in Computer Application, Type writing in English and Tamil (Lower)

3.Radiographer

As per MRB Norms (B.Sc Radiology)

4. Multi Purpose Hospital Worker

8th Standard Pass

Selection Process

1.Short Listing

2.Interview

How to Apply

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட இணையதளத்திலிருந்து http:/sivaganga.nic.in விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் சிவகங்கை இணை இயக்குநர்,மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வுச் சங்க அலுவலகத்தில் 15.07.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை இயக்குநர்,

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம்,

பழைய அரசு மருத்துவமனை வளாகம்,

நேரு பஜார், சிவகங்கை.

Important Dates

Apply Starting Date

01.07.2024

Apply Last Date

15.07.2024

Job Location

Sivaganga

Official Website

https://sivaganga.nic.in/

Official Notification & Application Link

Official Website Career Page Link Click Here

Official Notification Link Click Here

Official Application Form Link Click Here 

More Job Details

10th தேர்ச்சி பெற்றால் SSC தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!

Apply Last Date:31.07.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு|OSC Recruitment 2024

Apply Last Date:12.07.2024 Click Here

 

எளிமையாக மாதம் ரூ.20,000/- சம்பாரிக்க வேண்டுமா? முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:08.07.2024 Click Here

 

40 வயது வரையும் தேர்வின்றி அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு

Apply Last Date:06.07.2024 Click Here

 

8 th கூட தேர்ச்சி பெறாமல் 79 காலியிடங்களை நிரப்பலாமா?

Apply Last Date:03.07.2024 Click Here

 

8th படித்தவர்களுக்கு மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:03.07.2024 Click Here

 

162 காலிப்பணியிடங்களை நிரப்ப 10th தேர்ச்சி போதும் – உடனே விண்ணப்பிக்கலாம்!!!

Apply Last Date:01.07.2024 Click Here

 

இந்திய கடற்படையில் 12th முடித்திருந்தால் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:20.07.2024 Click Here

 

12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது!!!

Apply Last Date:10.07.2024 Click Here

 

12 th முடித்தவுடன் வேலைவாய்ப்பு வேண்டுமா? 320 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் வாங்க!!!

Apply Last Date:03.07.2024 Click Here

 

58 வயது வரை வேலைவாய்ப்பை தேடிக்கொண்டிருப்பவரா நீங்கள்? இது உங்களுக்கான வாய்ப்பு!!!

Apply Last Date:04.07.2024 Click Here

 

தேர்வு எழுதாமல் தமிழ்நாடு போக்குவரத்து துறையில் 688 காலிப்பணியிடங்களை நிரப்பலாமா? விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:08.07.2024 Click Here

 

டிகிரி முடித்திருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க | 435 காலிப்பணியிடங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது!!!

Apply Last Date:04.07.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றிருந்தால் மாதம் ரூ. 10,000/- சம்பளத்தில் பேங்க் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:10.07.2024 Click Here

 

தமிழக அரசு துறையில் 79 காலிப்பணியிடங்களை நிரப்பலாம் – முழு விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:15.07.2024 Click Here

 

District child protection unit Recruitment 2024- Apply Now!!!

Apply Last Date:09.07.2024 Click Here

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:05.07.2024 Click Here

Leave a Reply