தமிழக அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு

DCPU Recruitment 2024|தமிழக அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.Tn Govt Job| கல்வித்தகுதி 12th Pass |மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் சம்பளம்,விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள கிழேக்காணலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.02.2024.

Organization Name:

District Child Protection Unit

Job Category:

Tamilnadu Govt Job

Employment Type:

Regular Basis

Total No of Vacancy:

01 Vacancy

Starting Date:

14.02.2024

Last Date:

29.02.2024

How to Apply:

Offline

Vacancy Details:

1.உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator):

01 Vacancy

Age Limit:

1.உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator):

08.02.2024 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

Salary Details:

1.உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator):

ரூ.13,240/- மாத தொகுப்பூதியம்

Educational Qualification:

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவ விவரம் :

கணினி இயக்குவதிலும் ,கணியியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Selection Process:

1.Short Listing

2.Interview

How to Apply:

தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் 29.02.2024 அன்று மாலை 5.45 மணிக்குள் கீழ்க்கண்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பங்களை madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், 3,வது தளம், மதுரை -625 020. தொலைபேசி எண்:0452-2642300

Important Dates:

Apply Starting Date:

14.02.2024

Apply Last Date:

29.02.2024

Job Location:

Madurai

Official Website:

https://madurai.nic.in/

Official Notification & Application Link:

Official Notification Link Click Here

Official Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here 

Leave a Reply