Coimbatore Cooperative Institutions Recruitment 2023 Apply Online – விண்ணப்ப பதிவு ஆரம்பம்!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனத்தில்  110 காலிப்பணியிடங்கள் உதவியாளர், மேற்பார்வையாளர், இளநிலை உதவியாளர் மற்றும் செயலர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.drbcbe.in/ இல் 10.11.2023 முதல் 01.12.2023 @ 05.45 PM வரை விண்ணப்பிக்கலாம்.Coimbatore Cooperative Institutions Recruitment 2023.

Organization Name:

Coimbatore Cooperative Institutions

Notification No:

01-2023

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Regular Basis

Total No of Vacancies:

110 Vacancy

Job Location:

Coimbatore

Vacancy Details:

1.உதவியாளர்:

54 Vacancy

2.உதவியாளர்:

02 Vacancy

3.உதவியாளர்:

28 Vacancy

4.மேற்பார்வையாளர்:

02 Vacancy

5.செயலாளர்:

04 Vacancy

6.உதவியாளர்:

04 Vacancy

7.உதவியாளர்:

05 Vacancy

8.உதவியாளர்:

03 Vacancy

9.உதவியாளர்:

01 Vacancy

10.இளநிலை உதவியாளர்:

07 Vacancy

Age Limit:

1.ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் । சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச்சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்

வயது வரம்பு இல்லை

2.இதர​ வகுப்பினர் (OC)

32 வயது

3.அனைத்து இனத்தைச் சார்ந்தஆதரவற்ற விதவைகள்

வயது வரம்பு இல்லை

4. இதர​ வகுப்பினைச்(OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர்

50 வயது

5. இதர​ வகுப்பினைச்(OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள்

42 வயது

Salary Details:

1.உதவியாளர்:

Rs.16000/-54000/-

2.உதவியாளர்:

Rs.15000/-47600/-

3.உதவியாளர்:

Rs.11900/-32450/-

4.மேற்பார்வையாளர்:

Rs.10000/-43000/-

5.செயலாளர்:

Rs.18800/-59900/-

6.உதவியாளர்:

Rs.15000/-47600/-

7.உதவியாளர்:

Rs.11000/-45100/-

8.உதவியாளர்:

Rs.9900/-53400/-

9.உதவியாளர்:

Rs.12000/-70700/-

10.இளநிலை உதவியாளர்:

Rs.19500/-62000/-

Educational Qualification:

1.10 & 12th Pass.

2.Any Degree.

3.Diploma in Cooperative Management.

4.Knowledge in Computer Application.

Application Fee:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் , அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.250/- ஆகும் இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/- ஆகும்.

Selection Process:

1.Written Exam.

2.Interview.

How to Apply:

1.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

2.அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ( https://www.drbcbe.in/) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.

3.எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும்.

4.சரியானதா அல்லது தவறா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.

5.தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

6.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 01.12.2023.

Important Dates:

Apply Starting Date

10/11/2023

Apply Last Date

01/12/2023

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Online Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply