12த் முடித்தவர்களுக்கு 1130 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு!!!

Central Industrial Security Force Recruitment 2024|மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் 1130 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கான்ஸ்டபிள்/தீயணைப்பு (ஆண்) பணியிடங்கள்|மத்திய அரசு வேலைவாய்ப்பு|12 த் முடித்திருந்தால் போதும் வேலை உங்கள் கையில்!!! அனுபவம் தேவையில்லை |சம்பளம் Rs.21,700 – 69,100/-.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் 31.08.2024 முதல் 30.09.2024 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://cisfrectt.cisf.gov.in/ இல் விண்ணப்பிக்கலாம்.மேலும் கட்டண விவரம்,தேர்வு முறை மற்றும் வயது வரம்பு போன்ற தகவல்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழே காணலாம்.முழு விவரங்கள் உள்ளே!!!

ஆர்கனிஷேசன் பெயர்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை

ஜாப் கேட்டகிரி

சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஜாப்

எம்பிளாய்மென்ட் டைப்

ரெகுலர் பேஸிஸ்

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

1130 காலிப்பணியிடங்கள்

ஜாப் லொகேஷன்

இந்தியா முழுவதும்

தொடக்க தேதி

31.08.2024

கடைசி தேதி

30.09.2024

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

Vacancy Details:

1.Constable/Fire(Male) கான்ஸ்டபிள்/தீயணைப்பு (ஆண்)

1130 காலிப்பணியிடங்கள்

Age Limit:

1.Constable/Fire(Male) கான்ஸ்டபிள்/தீயணைப்பு (ஆண்)

18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Salary Details:

1.Constable/Fire(Male) கான்ஸ்டபிள்/தீயணைப்பு (ஆண்)

Rs.21,700 – 69,100/-

Educational Qualification:

1.Constable/Fire(Male) கான்ஸ்டபிள்/தீயணைப்பு (ஆண்)

The Applicants must have 12th Pass or equivalent qualification from a recognized Board/University with science subject.

Selection Process:

1.Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST)

2. Document Verification (DV), Written Examination under OMR/Computer Based Test (CBT) & Medical Examination (DME/RME)

How to Apply:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் CISF இணையதளத்திற்கு (https://cisfrectt.cisf.gov.in/) சென்றுஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Important Dates:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி

31.08.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி

30.09.2024

Official Notification & Application Link:

வெப்சைட் லிங்க் Click Here

நோட்டிபிகேஷன் லிங்க் Click Here

ஆன்லைன் அப்ளிகேஷன் லிங்க் Click Here 

More Job Details

Rs.44900/-சம்பளத்தில் 1376 காலிப்பணியிடங்கள்|12th தேர்ச்சி பெற்றால் போதும்

Apply Last Date:16.09.2024 Click Here

 

நிரந்தர அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவராக இருந்தால் உடனே அப்ளை பண்ணுங்க!!!

Apply Last Date:11.09.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றவர்களே உங்களுக்காக இரயில்வே துறையில் 3317 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 2024

Apply Last Date:04.09.2024 Click Here

 

முன் அனுபவம் தேவையில்லை|12த் தேர்ச்சி போதும்|-விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

Apply Last Date:11.09.2024 Click Here

 

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் வேலைவாய்ப்பு|256 காலியிடங்கள் -Quickly Apply!!!

Apply Last Date:20.09.2024 Click Here

 

8th தேர்ச்சி பெற்றால் அரசு வேலைவாய்ப்பு -விவரங்கள் உள்ளே!!!

Apply Last Date:13.09.2024 Click Here

 

10th தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய உச்ச நீதிமன்றத்தில் உடனே வேலைவாய்ப்பு ரெடி!!!

Apply Last Date:12.09.2024 Click Here

 

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 12த் முடித்திருந்தால் வேலைவாய்ப்பு உங்களுக்கானது!!!

Apply Last Date:06.09.2024 Click Here

Leave a Reply