Chennai OSC Centre Recruitment 2022 Apply Offline

Chennai One Stop Centre Recruitment 2022 | Centre Administrator, Case Worker, Security Guard, Multi Purpose Helper Posts | Chennai OSC Centre Recruitment 2022 | Chennai OSC Centre Job Notification 2022 | Chennai OSC Centre invites Offline Job Application Official Website @ https://chennai.nic.in/. The last date for the receipt of application along with enclosures is 27.10.2022 @ 05.00 PM.

Organization Name:

One Stop Centre (OSC) Chennai

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Temporary Basis

Posting Name:

Centre Administrator, Case Worker, Security Guard, Multi Purpose Helper Posts

Place of Posting:

Chennai

Apply Mode:

Offline

Official Website:

https://chennai.nic.in/

Chennai One Stop Centre Recruitment 2022: Posting Name

  1. மைய நிர்வாகி
  2. வழக்கு அலுவலர்கள்
  3. பாதுகாப்பாளர்
  4. பன்முக உதவியாளர்

Chennai One Stop Centre Recruitment 2022: Vacancy Details:

  1. மைய நிர்வாகி – 01 Vacancy
  2. வழக்கு அலுவலர்கள் – 06 Vacancy
  3. பாதுகாப்பாளர் – 02 Vacancy
  4. பன்முக உதவியாளர் – 01 Vacancy

Total No of Vacancies: 10 Posts

Chennai One Stop Centre Recruitment 2022: Salary Details:

  1. மைய நிர்வாகி : ரூ.30,000/-
  2. வழக்கு அலுவலர்கள் : ரூ.15,000/-
  3. பாதுகாப்பாளர் : ரூ.10,000/-
  4. பன்முக உதவியாளர் : ரூ.6400/-

Chennai OSC Centre Recruitment 2022 Apply Job Offline Now:

பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட
பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான
நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (டீளுஊ), பெண்கள் உதவி மையம் (181) போன்ற
பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில்
முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான
ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த சேவை மையம், சென்னை-ஹக்கான காலிப்பணியிடங்களில் கீழ்கண்ட
தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Chennai OSC Centre Recruitment 2022: Eligibility Criteria:

1. மைய நிர்வாகி வேலை (Centre Administrator Job)

சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master’s Degree in Social Work / Psychology) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 வருட அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப் படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.30,000/ஆகும்.

2.வழக்கு அலுவலர் வேலை (Case Worker Job)

சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப் படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.

3.பாதுகாப்பாளர் வேலை (Security Guard Job)

அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.10,000/- ஆகும்.

4.பன்முக உதவியாளர் வேலை (Multi Purpose Helper Job)

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

Chennai OSC Centre Recruitment 2022: Selection Process:

  1. Short Listing
  2. Interview
  3. Document Verification

Important Dates:

Starting Date for Submission of Application : 20.10.2022

Last date for Submission of Application : 27.10.2022 @ 05.00 PM

How to Apply One Stop Centre Recruitment 2022 Apply Offline:

விரும்பும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 27.10.2022 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 01 என்ற முகவரியில் நேரடியாக விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.

Chennai OSC Centre Official Notification & Application Link:

Chennai OSC Centre Official Website Career Page Link: Click Here

Chennai OSC Centre Official Notification PDF Link: Click Here

FOR MORE LATEST GOVT JOB NOTIFICATION & APPLY DETAILS:

Tamilnadu 6503  Ration Shop Recruitment Notification & Online Apply Link: Click Here

Tamilnadu 2748 Village Assistant Job Notification & Online Apply Link: Click Here

இ-சேவை துறை வேலை : Click Here

தமிழ்நாடு வனத்துறை வேலை: Click Here

Office Assistant & DEO Anna University Recruitment 2022: Click Here

For More Govt Job Apply Link: Click Here

Leave a Reply