DCPU Recruitment 2023 Apply Online – Eligible B.A in Social Work/ Sociology!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் DCPU 01 சமூக சேவகர்(Social Worker) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chengalpattu.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த விண்ணப்பங்களுக்கான ஆப்லைன் வசதி 16/11/2023 முதல் 30/11/2023 வரை விண்ணப்பிக்கலாம்.chengalpattu dcpu recruitment 2023 notification.

நிறுவனத்தின் பெயர்:

District Child Protection Unit, Chengalpattu

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Contract Basis

Total No of Vacancies:

01 Vacancy

Job Location:

Chengalpattu

Vacancy Details:

1.Social Worker

01 Vacancy

Age Limit:

Between 42 Years

Salary Details:

1.Social Worker

Rs.18,536/-

Educational Qualification:

1.Graduate preferably in B.A in Social Work/ Sociology/ Social Sciences from a recognized university Weightage for work experience candidate Proficiency in Computers.

Selection Process:

1.Short Listing.

2.Interview.

How to Apply:

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

எண்.A80,10 வது குறுக்குத் தெரு,

அண்ணாநகர்,

செங்கல்பட்டு 603001.

தொலைபேசி எண்: 044 35006105

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதள் நகல்களுடன் 30.11.2023 அன்று மாலை 5.45-மணிக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும்.விண்ணப்பங்களை https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Important Dates:

Apply Starting Date

16/11/2023

Apply Last Date

30/11/2023

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Online Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply