புதிய பிறப்பு இறப்பு ஆன்லைனில் ரிஜிஸ்டர் பதிவு அப்லே செய்வது எப்படி?

How To Apply Birth and death New Registration Tamil Nadu

புதிதாக​ பிறந்தவர்கள் மற்றும் புதிதாக​ இறந்தவர்கள் அவர்களின் இறப்பு மற்றும் பிறப்பு பதிவுகளை முதலில் அவர்களுடைய​ தகவல்களை அந்த​ அந்த​ பிறப்பு மற்றும் இறப்பு அரசு துறைகளை சேர்ந்த​ அதிகாரிகள் உன்மையான​ தகவல்களை உறுதி செய்து அவர்களுடைய​ ரெக்கார்டில் இறப்பு மற்றும் பிறப்பு தகவல்களை பதிவு செய்வார்கள், பிறகு அவர்களுக்கு இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ்களை வழங்குவதற்க்கு அரசு அதிகாரிகள் ஆன்லனில் பதிவு பன்ன​ வேண்டும் அதன் பிறகுதான் ஆன்லைனில் இருந்து சான்றிதழ்கள் டவுண்லோடு செய்ய​ முடியும்,

அந்த அந்த​ துறையே சேர்ந்த​ வீஏஓ மற்றும் மருத்துவமனை அரசு அதிகார்களுக்கு இறப்பு மற்றும் பிறப்பு சான்றை ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்வதற்க்கு ஒரு வெப்சைட்டும் அதற்க்கு அவர்களுக்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்டு குடுத்திருப்பார்கள் அந்த​ வெப்சைட் லிங்க் இதுதான் http://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/  இந்த​ வெப்சைட்டை ஓப்பன் செய்த​ பிறகு பிறப்பு இறப்பு பதிவுக்கான் வலைதளம் ஓப்பன் ஆகும் அதில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் யூசர் ஐடி மற்றும் பாஸ்வொர்டை டைப் செய்து லாக்கிங் செய்ய வேண்டும்.

Birth and death New Registration

இந்த​ வெப்சைட்டில் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட கடவுசொல் யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்டை உள்ளீடு செய்த​ பின் ரிஜிஸ்டர் செய்யும் பக்கம் ஓப்பன் ஆகும் – அந்த​ பக்கத்தில் கோம், பிரிண்ட் சர்டிபிகேட், ரிஜிஸ்ட்ரேசன், ரிப்போர்ட், அப்டேசன், அட்மின், லாக் அவுட் போன்ற ஆப்சன்கள் இடம் பெற்றிருக்கும் –

Birth and death New Registration

இதில் பிரிண்ட் சர்டிபிகேட் என்ற​ ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்தால் நறைய​ சப் கேட்ட​ கிறி ஓப்பன் ஆகும் அதில் பிரிண்ட் சர்டிபிகேட், பிரிண்ட் டெத் சர்டிபிகேட், பிரிண்ட் ஸ்டில் பர்த் சர்டிபிகேட், அடாபெட்டிவ் பர்த் சர்டிபிகேட், கெல்ப் போன்ற​ தகவல்கள் இடம் பெற்றிருக்கும் இதிலிருந்து பிறப்பு மற்றும் இறப்பு ஏற்கனவே ஆன்லைனில் ரிஜிஷ்டர் செய்ததை டவுண்லோடு செய்ய முடியும் மற்றும் கூடுதல் பதிவுமுறைகளும் உள்ளது.

இதில் அடுத்த ஆப்சனில் ரிஜிஸ்ட்றேசன், என்றி, ஓல்ட் ரிஜிஸ்ட்றேசன், சைன் அப்லோடு, அப்ளிகேசன் அன்டர் ஏடி, இ சைன் அப்லோடு போன்ற​ ஆப்சன்கள் இடம் பெற்றுள்ளது.இதில் என்றி என்ற​ ஆப்சனில் பிறப்பு மற்றும் இறப்பு புதிய​ ரிஜிஷ்டர் சேய்வதற்க்கான ஆப்சன் இருக்கும் அதில் For Example தற்போது இறப்பு ரிஜிஸ்டர் போர்டல் ஓபன் செய்கிறேன் –

இதில் உங்களுடை சப் டிஸ்டிக் தாலுகா ஆபிஸ் ஊரைப் போட​ வேண்டும், அடுத்து ரிஜிஸ்ட்ரேசன் யூனிட் பஞ்சாயத்து பெயர் போட​ வேண்டும் இவை இரண்டும் ஆட்டோ மெட்டிக்காக​ பில்டர் ஆகி வந்து விடும்.அடுத்து இதில் சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும்,

அடுத்து மேலே குடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போல் ஒரு என்டர் பேஸ் ஓப்பன் ஆகும், அதில் வேலிடேட் என்றி மற்றும் மேக் நியூ என்றி என்று இரண்டு ஆப்சன் இருக்கும் – அதில் முதலில் மேக் நியூ என்றி என்ற​ பட்டனை கிளிக் செய்ய​ வேண்டும்.

அந்த​ லிங்கை கிளிக் செய்த​ பிறகு இறப்பு அப்லே பன்ற​ போர்டல் மேலே குடுக்கப்பட்ட​ இமேஜ் போல் ஓப்பன் ஆகும், இதில் இறந்தவர்களின் இறப்பு விவரங்களை பதிவிட​ வேண்டும்.

இறப்பு விவரங்களை ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி:

முதலில் தகவல் அளிக்கும் தேதி குடுக்க​ வேண்டும் – எந்த​ தேதியில் இறந்தார் என்று அவரது உறவினர்கள் வந்து வீஏஓ அதிகாரியிடம் தகவல்கள் வழங்க​ வேண்டும் அதன் பிறகு வீஏஓ விசாரனை செய்து உறுதிசெய்து அவர்களுடை இறப்பு பதிவேட்டில் தகவல் கூறிய​ தேதியை பதிவேற்றுவார்கள் அந்த​ தேதியே தகவல் ஆளிக்கும் தேதியாக​ ரெக்கார்டில் பதிவு செய்வார்கள் எனவே அந்த​ இடத்தில் பதிவு செய்த​ தெதியை குடுக்க​ வேண்டும்.

அடுத்து இறந்தவரின் இறப்பு தேதியை உள்ளீடு செய்ய வேண்டும், அடுத்து பாலினம், பெயர், வயது, அப்பா பெயர், அம்மா பெயர், கணவர், மணைவி பெயர், ஆதார் நமபர், இறந்தவரின் நிலையான வீட்டு முகவரி, இறப்பின் போது உள்ள முகவரி, இற்ந்தது வீடா, காஸ்பெட்டலா, போன்ற​ தகவல்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.அடுத்து இறந்தவரின் விவரங்கள், எந்த​ மதம், என்ன வேலை அல்லது தொழில் செய்தார்,இறப்பதற்கு முன் மருத்துவ கவனிப்பின் தன்மை, இறப்பின் காரணத்திற்கு மருத்துவ சான்றிதழ் அளிக்கப்பட்டதா? நோயின் பெயர் அல்லது இறப்பின் காரணம், இறந்தவர் பெண் என்றால் இறப்பு ஏற்பட்டது கர்பகாலத்திலா அல்லது குழந்தை பிறப்பின் போதா அல்லது குழந்தை பிறந்து ஆறு வாரங்களுக்குள்ளா? கணவர் மனைவி விவரங்கள், தந்தையின் விவரங்கள்,தாயின் விவரங்கள் ஆகிய​ தகவல்களை குடுத்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.

இவை அனைத்தும் என்றி செய்த​ பிறகு சப்மிட் என்ற​ பட்டனை அழுத்த வேண்டும், அடுத்து நீங்கள் குடுத்த தகவல்கள் அனைத்தும் சரியானதாக​ இருக்கிறதா என்று ஒரு பாப்பப் வரும் அது வரும் போடு திரும்பவும் ஒரு முறை செக்கிங் செய்து கொள்ளவும் அனைத்து தகவல்களும் சரியாக​ பதிவாகியுள்ளதா என்று சரிபார்த்த பின் ஓகே என்ற​ ஆப்சனை குடுக்க​ வேண்டும்,

எல்லாம் சரியாக​ குடுத்த பிறகு அடுத்த ஆப்சன் வேலிடேட் பன்ன​ வேண்டும் – பிறகு வேலிடேட் பன்னிய​ பிறகு நிங்கள் பதிவு செய்தது அன்லைனில் சர்டிபிகேட்டாக​ ஜெனரேட் ஆயிரும், பிறகு எப்ப​ வேண்டுமானாலும் இறப்பு சான்று ஆன்லைனில் டவுண்லோடு செய்யலாம்.

இறப்பு சர்டிபிகேட்டை எப்படி பிரிண்ட் எடுப்பது:

இறப்பு பிறப்பு சர்டிபிகேட் ஆன்லைனில் அதிகாரிகள் பதிவு செய்த​ பிறகு இரண்டு விதத்தில் ஆன்லைனில் சர்டிபிகேட் டவுண்லோடு செய்ய​ முடியும். அதில் ஒன்று அதிகாரிகளின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் கடவுச்சொல்லை வைத்து வெப்சைட்டில் உள்ளீடு செய்து பிரிண்ட் எடுத்துக்கலாம், இரண்டாவது மக்கள் பப்ளிக் யாரு வேண்டுமென்றாலும் டவுண்லோடு செய்யும் வசதியும் அரசாங்கம் ஏற்ப்படுத்தியுள்ளது –

அதில்  http://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/  இந்த​ இணைய தளத்தில் சர்டிபிகேட்  டவுண்லோடு என்ற​ ஆப்சன் குடுக்கப்பட்டுள்ளது அதை டச் செய்தால் பிறப்பு மற்றும் இறப்பு லிங்க் வரும் அதில் நீங்கள் எந்த​ சர்டிபிகேட்டுக்காக​ வந்துள்ளீர்களோ அதை கிளிக் செய்ய​ வேண்டும். அதில்  DEATH CERTIFICATE SEARCH – என்ற​ ஆப்சன் வரும் இதில் Gender , District, Place Of Death, Date of Death, Mobile Number, OTP, Number Verification, போன்ற​ தகவல்கள் இடம் பெற்றிருக்கும், இதை நிரப்பிய​ பிறகு உங்களுடைய​ முபைல் நம்பறுக்கு ஓடிபி மெசேஜ் வரும் அதை உள்ளீடு செய்த​ பிறகு சர்ஜ் என்ற​ பட்டனை அழுத்தவும் அதன் பிறகு நீங்கள் தேடிய​ இறப்பு சான்று பீடிஎப் பைலில் டவுண்லோடு லிங்க் வரும் அதை நீங்கள் டவுண்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் இவை தொடர்பான​ அதிகப்படியான கூடுதல் விவரங்கள் அறிவதற்க்கும் மற்றும் உங்களுடைய சந்தேகங்களை அறிவதற்க்கு கமாண்ட் பன்னுங்க​.

மேலும் எங்களை தொடர்பு கொள்ள Contact Us பக்கத்தில் உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

 

 

Leave a Reply