Axis Bank Recruitment 2020 | Axis Bank Job | Axis Bank Vacancy | Axis Bank Jobs | Bank Jobs | Tamilnadu Bank Jobs 2020 | Private Bank Jobs 2020 in Tamilnadu
Axis Bank-ல் வேலைவாய்ப்பு
ஆக்சிஸ் வங்கியில் பல்வேறு விதமான பதவிகளுடன் தற்போது வரைக்கும் 2323 காலிபணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பகுதிகளுக்கும் வேலைவாய்ப்பு வேக்கன்சி அறிவித்துள்ளது.
இந்த வேலைக்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தியாவில் காலிபணியிடம் அறிவிக்கப்பட்ட எந்த பகுதிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் : பல்வேறு விதமான பதவிகள்
Total Vacancy : 2323
Age Limit : 18 to 48
Job Location : All Over India
கல்வி தகுதி : 10th , 12th , Any Degree
இந்த வேலைக்கு பல்வேறு விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு பதவிக்கும் தனித் தனியான ஒவ்வொரு விதமான கல்வி தகுதிகள் மாறுபடும் எந்த வேலைக்கு விண்ணப்பிக்க போரிங்கலோ அந்த வேலைக்கான ஜாப் டிஸ்கிரப்சனை முழுமையாக படித்து தகுதியானவர்கள் அந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
செல்கசன் முறை : No Exam, No Fees
தேர்வு கிடையாது, கட்டணம் கிடையாது, ஒன்லி இன்டர்வியூ மூலம் நேரடி வேலை நியமனம் செய்வார்கள்.
More Latest Job Link Here
1. தமிழக அரசு 20 மாவட்டங்களுக்கு ரேசன் கடை வேலைவாய்ப்பு அறிவிப்பு
2. தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2020
3.தமிழக அரசு பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு 2020
4.Tamilnadu Karur Vysya bank recruitment 2020
5.வருமானவரித்துறை வேலைவாய்ப்பு 2020
Axis Bank Recruitment Apply Mode : Online
இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், ஆன்லைனில் வின்னப்பித்த பிறகு இன்டர்வியூக்கு உங்களை அழைப்பார்கள், உங்கள் முபைல் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாக இன்டிமேசன் செய்வார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது↓
APPLY ONLINE LINK : CLICK HERE
Employment Opportunity Policy for Axis Bank Pdf Link : Click Here
More Latest Job Update Link : Click Here
HDFC BANK RECRUITMENT 2020 | HDFC BANK-ல் வேலைவாய்ப்பு – Apply Link Click Here
Restion shop job
Hi I am interest your job pls request your job I am location thanjavur ,pls request