தேசிய நலவாழ்வு குழுமம் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2022 | தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Account Assistant Job, Physiotherapist Job, Sector Health Nurse/Urban Health Manager Job, District Health Society invites Offline job applications for recruitment of Account assistant ,Physiotherapist, Urban health manger Posts, The last date for the receipt of application along with enclosures is 02.12.2022 @ 05.00 PM.
Name of the Post & No of Vacancies:
Name of the Post | No. of Post |
---|---|
1. Account Assistant | 01 Post |
2. Physiotherapist | 01 Post |
3. Sector Health Nurse/Urban Health Manager | 01 Post |
Total No of Vacancies: | 03 Posts |
Recruitment for Account assistant ,Physiotherapist, Urban health manger posts
DHS Recruitment Salary Details:
Name of the Post | Salary Details |
---|---|
1. Account Assistant | Rs.16,000/- Per Month |
2. Physiotherapist | Rs.13,000/- Per Month |
3. Sector Health Nurse/Urban Health Manager | Rs.25,000/- Per Month |
Recruitment in District Health Society Job
DHS Recruitment 2022 Important Notes:
முக்கிய நிபந்தனைகள் |
---|
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. |
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. |
3. மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 02.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் 05.12.2022 அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது. |
DHS Recruitment 2022
Organization Name:
தேசிய நலவாழ்வு குழுமம், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)
Job Category:
Tamilnadu Govt Department Job
Employment Type:
Temporary Job (Contract Basis Job)
Selection Process:
1. Short Listing,
2. Interview,
Apply Mode:
Offline (நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்)
Apply Job Starting Date:
18/11/2022
Apply Job Last End Date:
02/12/2022
Name Of The Post & Educational Qualification:
1. Account Assistant Post: B.Com Degree with Tally |
2. Physiotherapist Post: Bachelor of Physiotherapy (BPT) from any Recognized University |
3. Sector Health Nurse/Urban Health Manager Post: 1. M.Sc. Nursing a) Community Health b) Paediatrics c) Obstetrics & Gynacology (Experience in Public Health preferable) 2. B.Sc. Nursing with minimum 3 Years experience in Public Health (Compulsory) |
DHS Recruitment 2022
Place of Posting:
Tiruvannamalai (Tiruvannamalai District Health Society Recruitment 2022)
How to Apply DHS Recruitment 2022:
1. Candidates can apply by Offline Mode (நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ)
2. Go to official Website (https://tiruvannamalai.nic.in/) and download the notification
3. Fill the Offline application without any mistakes.
4. Check all details whether correct or incorrect.
5. Attach all relevant documents.
6. Last Date to apply Offline on 02.12.2022 @ 05.45 PM.
https://tamilcscvle.com/wp-content/uploads/2022/11/dhs-job.pdf