Aavin Milk Recruitment 2020

தமிழ்நாடு அரசு ஆவின் பால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்துள்ளது | ஆவின் பால் வேலைவாய்ப்பு 2020 | Aavin Milk Recruitment 2020.Tamilnadu Aavin Co-operative Milk Union Jobs 2020

Tamilnadu Aavin Co-operative Milk Union Jobs 2020

No Exam

No Fees

Direct Job

Salary: 25,000/-

தேர்வு கிடையாது

கட்டணம் கிடையாது

நேர்காணல் இண்டர்வியூ அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்யப்படும்.

இனசுழற்ச்சி வகுப்பு பிரிவு:

இந்த​ வேலைக்கு கம்யூனிட்டி சாதி வகுப்பு பிரிவு கிடையாது, எனவே அனைத்து சாதி வகுப்பு பிரிவினர் ஆண்கள் மற்றும் பெண்கள் தாரலமாக​விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இந்த​ வேலைக்கு வயது வரம்பு கிடையாது, எனவே எந்த​ வயதை சேர்ந்தவர்களாக​ இருந்தாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் தாரலமாக​விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

கால்நடை ஆலோசகர் ( Veterinary Consultant )

No Age Limit | No Community

செலக்சன் புராசஸ்:

இந்த​ வேலைக்கு நேர்காணல் இண்டர்வியூ அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்யப்படும்.

விண்ணப்பிக்க​ வேண்டிய​ கடைசி தேதி: 28-10-2020

கல்வி தகுதி: B.V.Sc.., & A.H.

How to Apply:

இந்த​ வேலைக்கு நேரில் இண்டர்வியூ செல்ல​ வேண்டும் – The Walk-IN dated on 28-10-2020 – Visit the venue with all the necessary documents (like ID Proof, Address Proof, Education Proof)

Venue
K.T.D.C.M.P Union Limited,
No.55,
Guruvappa Street,
Ayanavaram,
Chennai-600023.

One Response

  1. Anandha jothi April 23, 2021

Leave a Reply