TNRD துறையில் 02 Office Assistant, Jeep Driver பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 04.01.2024.
Organization Name:
Rural Development and Panchayat Raj Department
Job Category:
Tamilnadu Govt Job
Employment Type:
Regular Basis
Total No Of Vacancy:
02 Vacancy
Vacancy Details:
1. அலுவலக உதவியாளர்
01 Vacancy
2. ஜீப் டிரைவர்
01 Vacancy
Age Limit:
பொதுப்பிரிவினர்
18 to 32 Years
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்
18 to 34 Years
ஆதி திராவிடர் /பழங்குடியினர்
18 to 37 Years
Salary Details:
1. அலுவலக உதவியாளர்
Rs.15,700/- to Rs.50,000/-
2. ஜீப் டிரைவர்
Rs.19,500/- to Rs.62,000/-
Educational Qualification:
1.எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
3.எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4.இலகுரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
5.வாகனம் ஓட்டுவதில் 05 வருடம் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Selection Process:
1.Short Listing.
2. Interview.
How to Apply:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15.02.2023 முதல் 04.01.2024 பிற்பகல் 05.45 மணிக்குள் “ஆணையாளர்,ஊராட்சி ஒன்றியம்,விருதுநகர்” என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தேசிய தகவலியல் மையம் (National Informatics Center)virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவம் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
Important Dates:
Apply Starting Date
15.12.2023
Apply Last Date
04.01.2024
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here