DCPU Recruitment 2024 | தமிழக அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் வேலைவாய்ப்பு 2024 | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 11.01.2024. DCPU Recruitment 2024 Notification ||
Organization Name:
District Child Protection Unit
Job Category:
Tamilnadu Govt Job
Employment Type:
Contract Basis
Total No Of Vacancy:
01 Vacancy
Vacancy Details:
1.Assistant cum Data Entry Operator
01 Vacancy
Age Limit:
1.Assistant cum Data Entry Operator
Not exceeding42 years.
Salary Details:
1.Assistant cum Data Entry Operator
Rs.11,916/- per month
Educational Qualification:
1.12th Pass from a recognized Board / Equivalent Board with Diploma / Certificate in Computers.
2.One Year Experience in Computer Knowledge.
3. Higher Grade in English & Tamil Typing.
Selection Process:
1.Interview.
2.Short Listing.
How to Apply:
விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்விச் சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் 11.01.2024 அன்று 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், No. 99, 100 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி -635 115. தொலைபேசி எண் 04343- 292567, 6382613358 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பிட வேண்டும். மேலும் விண்ணப்பங்களைhttps://krishnagiri.nic.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Important Dates:
Apply Starting Date
12.12.2023
Apply Last Date
11.01.2024
Job Location:
Krishnagiri
Official Website:
https://krishnagiri.nic.in/
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here