விழுப்புரம் மாவட்டம் கிராம ஊரட்சி செயலர் பணிக்கான வேலை வாய்ப்பு 2020

இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
பதவியின் பெயர்:

கிராம ஊரட்சி செயலர்
வயது வர்ம்பு:

பொதுப்பிரிவு – 18 to 30.

BC / BCM / MBC / DNC – 18 to 32.

SC / ST – 18 to 35.

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய​ சான்றொப்பமிடப்பட்ட சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட ஊரட்சி ஒன்றிய​ அலுவலக​ வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம்.பதிவு அஞ்சல் முலமாகவும் அனுப்பலாம். விண் ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 22.10.2020.
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி: 22.10.2020.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

WEBSITE LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

 

Leave a Reply