தமிழக அரசு கூட்டுறவுத்துறை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரேசன் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் வேலைவாய்ப்பு மற்றும் கட்டுநர் வேலைவாய்ப்புக்கான அதிகாரபூர்வமான நோட்டிபிகேசன் அறிவிக்கப்பட்டுள்ளது
திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டுள்ள கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales Person ) மற்றும் கட்டுநர்கள் (Packer ) பதவிகளுக்கு நேரடி வேலை நியமனம் செய்வதற்க்கான விண்ணப்பங்கள் 08-07-2020 பிற்பகல் 5.45 மணி வரையும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசு ரேசன் கடை வேலைவாய்ப்பு 08-07-2020
இந்த வேலைக்கு மொத்தம் இரண்டு விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 99 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த காலிபணியிடங்கள் இனசுழற்ச்சி அடிப்படையில் குடுக்கப்பட்டுள்ளது, இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்க கடைசி தெதி 08-07-2020 இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பதவியின் பெயர்கள்
நியாய விலை கடைகாரர் வேலைவாய்ப்பு
1.விற்பனையாளர் வேலைவாய்ப்பு (Sales Person)
2.கட்டுநர் வேலைவாய்ப்பு (Packer )
காலிபணியிடங்கள் விவரம்
1.விற்பனையாளர் – 79 வேக்கன்சி
2.கட்டுநர் – 20 வேக்கன்சி
இந்த வேலைக்கான மொத்தம் வேக்கன்சி – 99
கல்வி தகுதிகள்
1. விற்பனையாளர் பதவிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
2.கட்டுநர் பதவிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பக்கட்டணம் (Application Fee)
1.விற்பனையாளர் பதவிக்கு ரூ.150 விண்ணப்பக்கட்டணம்
2.கட்டுநர் பதவிக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம்
இந்த விண்ணப்பக்கட்டணம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டிடி (DD) எடுக்க வேண்டும்
டிடி டிமாண்ட் டிராப் எடுக்க வேண்டிய பெயர் : ( District Recruitment Bureau, Tiruvallur ) என்ற பெயரில் வரைவோலையாக (Demand Draft ) எடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் இணைத்து அனுப்ப பட வேண்டும், விண்ணப்ப படிவத்தின் என் மற்றும் விண்ணப்பிக்கப்படும் பதவிக்கான பெயர் மற்றும் விண் ணப்பதாரரின் பெயர் ஆகியவை டிடி வரையோலையிண் பின்புறம் எழுதப்பட வேண்டும்.
யாருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது:
SC,ST பிரிவினர், அனைத்து கம்யூனிட்டி வகுப்புகளை சேர்ந்த விதவைகள், மாற்றுத்திறனாளிகள் இவர்களுக்கு எந்த ஒரு அப்ளிகேசன் கட்டணமும் கிடையாது
அப்ளிகேசன் பாரம் எங்கு கிடைக்கும்
அப்ளிகேசன் பாம் அலுவலகங்களில் 15-06-2020 முதல் 08-07-2020 வரை அனைத்து வேலைநாட்களிலும் அனைத்து வேலை நேரங்களிலும் நெரில் சென்று இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்களை பெறுவதற்க்கு மூன்று அட்ரஸ் குடுக்கப்பட்டுள்ளது, அதில் எந்த முகவரிக்கு வேண்டுமானாலும் சென்று விண்ணப்பிக்கங்களை பெற்றுக்கொள்ளலாம், இந்த மூன்று முகவரியும் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
1.கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம் திருவள்ளூர் சாரகம், மாவட்ட ஆட்சியர் வலாகம் பின்புறம், திருவள்ளூர் மண்டலம், திருவள்ளூர் மாவட்டம் – 602001
2.கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம் திருத்தனி சாரகம், No:12, கே.சி செட்டித்தெரு, இரயில் நிலையம் எதிரில்,திருத்தனி – 631209
3.கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகம் பொன்னேரி சாரகம், No:6, தாலுக்கா அலுவலக சாலை, LIC பின்புறம், பொன்னேரி – 601204
வயது வரம்ப்பு
BC, MBC, DNC, SC, ST, : 18 to No Age Limit ( வயது வரம்பு கிடையாது )
OC : 18 to 30
செலக்சன் புராசஸ்
NO EXAM ( தேர்வு கிடையாது )
நேரடியாகவே இந்த வேலைக்கு இண்டர்வியூ மூலம் நேரடி பணி நியமனம் செய்யப்படும்,
இந்த வேலைவாய்ப்பு நிரந்தர மான வேலைவாய்ப்பு
சம்பளம் விவரம்:
1.விற்பனையாளர் ;
ஆரம்ப ஒரு வருடத்திற்க்கு ரூ.5000/-
ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.12,000/-
2.கட்டுநர் :
ஆரம்ப ஒரு வருடத்திற்க்கு ரூ.4250/-
ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.11,000/-
இனசுழற்ச்சி அடிப்படையில் காலிப்பணியிடம் விவரம்:
1.விற்பனையாளர் பதவிக்கு
பொதுப்பிரிவுக்கு – 24 காலிபணியிடங்கள்
பிற்படுத்தப்படோர் – 21 காலிபணியிடங்கள்
பிற்படுத்தப்படோர் முஸ்லிம் – 03 காலிபணியிடங்கள்
மிகவும் பிற்படுத்தப்படோர் சீர்மரபினர் – 16 காலிபணியிடங்கள்
ஆதி திராவிடர் – 12 காலிபணியிடங்கள்
ஆதி திராவிடர் அருந்ததியார் – 3 காலிபணியிடங்கள்
2. கட்டுநர் பதவிக்கு
பொதுப்பிரிவுக்கு – 07 காலிபணியிடங்கள்
பிற்படுத்தப்படோர் – 04 காலிபணியிடங்கள்
பிற்படுத்தப்படோர் முஸ்லிம் – 01 காலிபணியிடங்கள்
மிகவும் பிற்படுத்தப்படோர் சீர்மரபினர் – 04 காலிபணியிடங்கள்
ஆதி திராவிடர் – 03 காலிபணியிடங்கள்
ஆதி திராவிடர் அருந்ததியார் – 01 காலிபணியிடங்கள்
இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:
தமிழகம் முழுவதும் ஆண்கள் / பெண்கள் அனைவருமே விண்ணப்பிக்கலாம், அனால் வேலை அறிவிக்கப்பட்ட சொந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே இந்த வேலை கிடைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் குறிப்பிட தக்கது.
இந்த வேலைவாய்ப்பு எல்லா மாவட்ட வாரியாகவும் இனி வரும் காலங்களில் அறிவிக்கப்படும்.
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான மேலும் அதிகமான தகவல்களுக்கு இந்த வேலைதொடர்பான அதிகார பூர்வ நோட்டிபிகேன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது, அதை முழுமையாக படித்து சரியான முறையில் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE
Madurai
sc. athikarnadaga
sc.athikarnadaga