ராணிப்பேட்டை கூட்டுறவு நிறுவனங்கள் 33 Assistant, Assistant(Clerk) பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 01.12.2023 @ 05.45 PM.
ஆர்கனிசேசன் பெயர்:
Ranipet Cooperative Institutions
நோட்டிபிகேசன் எண்:
01-2023
எம்பிலாய்மென்ட் டைப்:
Regular Basis
ஜாப்கேட்டகிரி:
தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை:
33 Vacancy
Job Location:
Ranipet
Type of Cooperative:
1.City Cooperative Bank (Assistant)
2.City Cooperative Credit Union(Assistant)
3.Primary Agricultural Co-operative Credit Union(Assistant/Clerk)
4.Cooperative Sales Society(Assistant)
Vacancy Details:
1.உதவியாளர்:
27 Vacancy
2.உதவியாளர்:
01 Vacancy
3.உதவியாளர்(எழுத்தர்):
04 Vacancy
4.உதவியாளர்:
01 Vacancy
Age Limit:
1.ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் । சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச்சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்
வயது வரம்பு இல்லை
2.இதர வகுப்பினர் (OC)
32 வயது
3.அனைத்து இனத்தைச் சார்ந்தஆதரவற்ற விதவைகள்
வயது வரம்பு இல்லை
4. இதர வகுப்பினைச்(OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர்
50 வயது
5. இதர வகுப்பினைச்(OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள்
42 வயது
Salary Details:
1.Assistant:
11900/-32450/-
2.Assistant:
15000/-47600/-
3.Assistant(Clerk):
குறைந்தபட்சம்10050/-29940/-அதிகபட்சம்16000/-54000/-
4.Assistant:
9400/-50400/-
Educational Qualification:
1.10 & 12th Pass.
2.Any Degree.
3.Diloma.
4.Knowledge In Computer Application:
Application Fee:
Application fee is Rs.250/- for Adi Dravidas, Tribals, Persons with Disabilities belonging to all categories, Destitute widows belonging to all categories and Rs.500/- for other categories.
Selection Process:
1.Written Exam.
2.Interview.
How to Apply:
1.Candidates can apply by Online Mode.
2.Go to official Website ( ) and download the notification.
3.Fill the Online application without any mistakes.
4.Check all details whether correct or incorrect.
5.Attach all relevant documents.
6.Last Date to apply Online on 01.12.2023.
Important Dates:
Apply Starting Date:
10/11/2023
Apply Last Date:
01/12/2023
Official Notification & Application Form Link:
Official Notification Link Click Here
Official Online Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here