மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் || Pay Month Rs.40,000/- Salary – Apply Fast!

தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ்  காலியாக உள்ள மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த​ விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 10/11/2023.

Post Name:

மாவட்ட தர நிர்ணய ஆலோசகர்

Vacancy:

01 Vacancy

Vacancy Detail:

1.மாவட்ட தர நிர்ணய ஆலோசகர்:

01 Vacancy

Age Limit:

1.மாவட்ட தர நிர்ணய ஆலோசகர்:

45 Years

Salary Details:

1.மாவட்ட தர நிர்ணய ஆலோசகர்:

Rs.40,000/-

Educational Qualification:

1.Dental / AUYSH/ Nursing/ Social Science/ Life Science Graduates with Master Degree in Hospital Administration / Public Health / Health Management (Full time or equivalent) With 2 years experiences in Health administration.

முக்கிய​ நிபந்தனைகள்:

1.இந்த​ பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2.எந்த​ ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது.

Selection Process:

1.Interview

How to Apply:

Apply Job Offline

Important Dates:

Apply Starting Date

30/10/2023

Apply Last Date

10/11/2023

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Website Career Page Link Click Here 

Leave a Reply