DCPU ஆனது Assistant – Data Entry Operator பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Ariyalur.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 14.12.2023.
Organization Name:
District Child Protect Unit ,Ariyalur
Job Category:
Tamil Nadu Govt Jobs
Employment Type:
Contract Basis
Duration:
01 Year
Total No of Vacancy:
01 Vacancy
Vacancy Details:
1.Assistant cum Data Entry Operator:
01 Vacancy
Age Limit:
1.Assistant cum Data Entry Operator:
Not Exceeding for 42 Years.
Salary Details:
1.Assistant cum Data Entry Operator:
Rs.13,240/- Only.
Educational Qualification:
12 th Pass from recognized Board with Diploma /Certificate in Computers . Weightage for work experience candidate.
How to Apply:
விண்ணப்பத்தினை https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 14.12.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் 621704. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் பதவி குறித்த தகவல்களுக்கு மிசன் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா. இ. ஆ. ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Important Dates:
Apply Starting Date
28.11.2023
Apply Last Date
14.12.2023
Official Notification & Application Form Link:
Official Notification & Application Form Link Click Here
Official Website Career Page Link Click Here