மத்திய அரசில் மாதம் ரூ.40, 000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024

மத்திய அரசு கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அரசு வேலைக்கு மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் உள்ளன.Month Rs.40,000/– to Rs.1,40,000(E-1) Salary | இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களை படித்து 02.02.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

ஆர்கனிசேசன் பெயர்:

Goa Shipyard Limited

நோட்டிபிகேஷன் எண்:

07/2023

ஜாப் கேட்டகிரி:

Central Govt Jobs

எம்பிளாய்மென்ட் டைப்:

Regular Basis

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:

38 Vacancy

Vacancy Details:

1.மேலாண்மை பயிற்சியாளர் (மெக்கானிக்கல்)

12 Vacancy

2.மேலாண்மை பயிற்சியாளர் (மின்சாரம்)

07 Vacancy

3.மேலாண்மை பயிற்சியாளர் (எலக்ட்ரானிக்ஸ்)

03 Vacancy

4. மேலாண்மை பயிற்சியாளர் (கடற்படை கட்டிடக்கலை)

10 Vacancy

5. மேலாண்மை பயிற்சியாளர் (மனித வளம்)

03 Vacancy

6. மேலாண்மை பயிற்சியாளர் (நிதி)

03 Vacancy

Age Limit:

28 Years for all post.

Salary Details:

Rs.40,000/– to Rs.1,40,000(E-1)

Educational Qualification:

1.B.E/B.Tech, MBA, MSW, CA/ICMA

Selection Process:

1. written test may be conducted through Computer based Test (CBT) or Pen Paper based Test (PBT).

2. Document verification & Interview.

Application Fee:

An application fee of ₹ 500/- (Non-Refundable) is to be paid online through SBI e-pay (by debit card/ credit card/ net banking etc.). Application without prescribed fees shall be liable for rejection. SC/ST/PwBD/Ex-Servicemen candidates are exempted from payment of application fee, as per Government of India rules. No fee is required to be paid by internal candidates who apply for the said posts.

How to Apply:

Candidates who fulfill all the above clearly laid criteria are required to apply online through the link https://goashipyard.in/ in the Current Jobs section of the GSL website from 03.01.2024 to 02.02.2024. Any other form of application will not be entertained.

Important Dates:

Apply Starting Date

03.01.2024

Apply Last Date

02.02.2024

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Online Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply