நாள் ஒன்றுக்கு ரூ.750/- சம்பளத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு அரசின் DHS துறையில் 06 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது| TN DHS Recruitment 2024|கல்வித்தகுதி BSMS,Diploma| வயது வரம்பு இல்லை |ஆண் பெண் அனைவரும் விண்ணப்பிக்கலாம் |மேலும் சம்பளம்,விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20/02/2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Organization Name:

District Health Society

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Contract Basis

Total No of Vacancy:

06 Vacancy

Starting Date:

05/02/2024

Last Date:

20/02/2024

How to Apply:

Offline

Vacancy Details:

 1.Ayush Medical Officer:

02 Vacancy

2.Dispenser:

04 Vacancy

Salary Details:

1.Ayush Medical Officer:

Rs.34,000/-

2.Dispenser:

Rs.750/- per day

Educational Qualification:

 1.Ayush Medical Officer:

BSMS/MD (Siddha) Registration in respective board/ Council of State such as Tamilnadu Board of Indian medicine/TSMC/TNHMC

2.Dispenser:

1. Diplomo in Indian System of Medicine (or)

2. Diplomo in Pharmacy in Siddha (or)

3. Diplomo in Intergrated Pharmacy (DIP) conduted by the Government of TamilNadu

Selection Process:

1.Short Listing

2.Interview

How To Apply:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 1.கல்வித்தகுதி சான்று 2.கல்வித்தகுதிக்கான மதிப்பெண் சான்று 3.10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களின் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு 20.02.2024 அன்று மாலை 05.00 மணிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: கௌரவ செயலாளர் /துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் , மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம்,செங்கம் சாலை, திருவண்ணாமலை.

Important Dates:

Apply Starting Date:

05/02/2024

Apply Last Date:

20/02/2024

Job Location:

Tiruvannamalai

Official Website:

https://tiruvannamalai.nic.in/

Official Notification & Application Link:

Official Notification Link Click Here

Official Application Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply