இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
பதவியின் பெயர்: மீன் வலை பழுதுபார்ப்பவர் [ Netmender ]
மாதம் சம்பளம்: Rs.5.200/- to 10,200/-
வயது வர்ம்பு: பொதுப்பிரிவு – 18 to 30.
BC / BCM / MBC / DNC – 18 to 32.
SC / ST – 18 to 35.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
மீன்பிடிவலை செய்வதற்கு அல்லது பழுது பார்க்கும் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி: 12.11.2020
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மண்டல இயக்குநர்,
சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைத்தளம்,
மீன்பிடி துறைமுக வளாகம்,
இராயபுரம்,
சென்னை – 600 013.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE