இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
பதவியின் பெயர்:
1. சமையலர்
2.துப்புரவாளர்
மாதம் சம்பளம்:
1. சமையலர் – Rs.15,700/- to 50,000/-
2.துப்புரவாளர் – Rs.7,700/- to 24,200
காலிப்பணியிடங்கள்:
1. சமையலர் – 135 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.துப்புரவாளர் – 80காலிப்பணியிடங்கள் உள்ளது.
மொத்த காலிப்பணியிடங்கள் 215 ஆக உள்ளது.
வயது வர்ம்பு:
18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி: 19.10.2020.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE
FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE