விழுப்புரம் மாவட்ட கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கான வேலை வாய்ப்பு 2020 இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.
பதவியின் பெயர்: கிராம ஊராட்சி செயலாளர்.
மாதம் சம்பளம்: Rs.15,900/- to 50,400/-
வயது வர்ம்பு:
பொதுப்பிரிவு – 18 to 30.
BC / BCM / MBC / DNC – 18 to 32.
SC / ST – 18 to 35.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலக வேலை நாட்களில் காலை 10.00மணி முதல் மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம்.பதிவு அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி 22.10.2020. பி.ப. 5.45. மணி வரை)
How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி: 22.10.2020.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE