தமிழக அரசு தினக்கூலி வேலைவாய்ப்பு தினமும் 736 ரூபாய் சம்பளம் 8th / 10th / 12th / ITI / DIP / Any degree / BE தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தினரும் ஆண்கள் / பெண்கள் – விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு மூன்று விதமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான சம்பளம் தினமும் வழங்கப்படும்.
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்வார்கள்.
பதவியின் பெயர்:
1. Peon – பியூன் பதவி
2. தொழில்முறை உதவியாளர் II ( Professional Assistant – II )
3. தொழில்முறை உதவியாளர் III ( Professional Assistant – III )
காலிபணியிடங்கள்:
1. Peon – பியூன் பதவி – 1 காலிபணியிடம்
2. தொழில்முறை உதவியாளர் II ( Professional Assistant – II ) – 1 காலிபணியிடம்
3. தொழில்முறை உதவியாளர் III ( Professional Assistant – III ) – 2 காலிபணியிடம்
மொத்தம்: 4 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் சம்பளம் விவரம்:
1. Peon – பியூன் பதவி
ஒரு நாளைக்கு Rs.391 ரூபாய் குடுக்கப்படும்
2. தொழில்முறை உதவியாளர் II ( Professional Assistant – II )
ஒரு நாளைக்கு Rs.713 ரூபாய் குடுக்கப்படும்
3. தொழில்முறை உதவியாளர் III ( Professional Assistant – III )
ஒரு நாளைக்கு Rs.647 ரூபாய் குடுக்கப்படும்
வயது வரம்பு:
வயது வரம்பு கிடையாது
இனசுழற்ச்சி:
இனசுழற்ச்சி சாதி வகுப்பு பிரிவு கிடையாது
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண் ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 21-10-2020 மாலை 5 மணிக்குள்.
General Instructions:
1. Only shortlisted candidates will be called for written test / interview after scrutinizing the
applications.
2. The actual date and time of interview will be intimated by e-mail or by telephone to the
shortlisted candidates.
3. Candidates should appear for the interview with their original certificates.
4. Candidates attending the interview will do so at their own expenses.
5. The positions are purely temporary and the duration is for 6 months which may be
extended depending on the performance with periodical breaks.
6. Selected candidates shall report for duty immediately.
7. The selection criteria would be as per the guidelines of Anna University.
8. The applicant will be responsible for the authenticity of information and other documents
submitted.
9. The performance of the candidates will be monitored for 3 months and further
confirmation will be based on their performance.
கல்வி தகுதி:
1. Peon – பியூன் பதவி
8th Pass, இந்த வேலைக்கான மினிமம் கலிவித் தகுதி 8th பாஸ் ஆயிருந்தாலே போதும் தாரலமாக விண்ணப்பிக்கலாம், மேலூம் எட்டாம் வகுப்புக்கு மேல் நீங்கள் 10th, 12th, Any Degree படித்திருந்தாலும் இந்த பதவிக்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் தாரலமாக விண்ணப்பிக்கலாம்.
2. தொழில்முறை உதவியாளர் II ( Professional Assistant – II )