தமிழக​ அரசு ஆலோசகர் பணி வேலைவாய்ப்பு

புதுக்கோட்டை பார்ஸ்ட்ல்பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் காலிப்பணியிடங்களுக்கு மனநல​ ஆலோசகர்கான வேலை வாய்ப்பு 2020 – இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.

பதவியின் பெயர்: மனநல​ ஆலோசகர் [Councellors]

மாதம் சம்பளம்: Rs.15,000/-
வயது வர்ம்பு: பொதுப்பிரிவு – 18 to 30.

BC / BCM / MBC / DNC – 18 to 32.

SC / ST – 18 to 35.

கல்வி தகுதி:

இந்த மனநல ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சமூகவியல்,உளவியல்,சமூகப்பணிகளில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவராகவும் மற்றும் மனநல நிறுவனம் ஒன்றில் மனநல ஆலோசனை வழங்குதலில் 2 வருடம் முன் அனுபவம்
பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

குறிப்புகள்:

விருப்பமுள்ளவர்கள் சிறைக்கண்காணிப்பாளர்,பார்ஸ்டல்பள்ளி மற்றும்
மாவட்டச்சிறை,புதுக்கோட்டை -622001,தபால் பெட்டி எண்.27 என்ற முகவரிக்கு
விண்ணப்பம் அனுப்பிட வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04322-222220 என்ற
தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக 30.10.2020 ஆம் தேதி
மாலை 5.45 மணிக்கு முன்னர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு
பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு புதுக்கோட்டை மாவட்டச்சிறை கண்காணிப்பாளர்
திருமதி.வி.ருக்மணிபிரியதர்ஷினி அவர்கள் தெரிவித்துள்ளார்.

How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி: 30.10.2020.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Leave a Reply