சென்னையில் கூட்டுறவு நிறுவனத்தில் 132 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!!

சென்னையில் கூட்டுறவு நிறுவனத்தில் 132 காலிப்பணியிடங்கள் உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்/செயலர் பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி 01.12.2023 @ 05.45 PM.

Organization Name:

Chennai Cooperative Institutions

Notification No:

01-2023

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Regular Basis

Total No of Vacancies:

132 Vacancy

Job Location:

Chennai

கூட்டுறவு நிறுவனத்தின் வகை:

1. மொத்த கூட்டுறவு பண்டகசாலை

2.மொத்த கூட்டுறவு பண்டகசாலை

3.நகர கூட்டுறவு வாங்கி

4.பணியாளர் கூட்டுறவு வாங்கி

5.நகர கூட்டுறவு கடன் சங்கம்

6.பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம்

Vacancy Details:

1. உதவியாளர்:

36 Vacancy

2. இளநினலஉதவியாளர்:

12 Vacancy

3. உதவியாளர்:

29 Vacancy

4. உதவியாளர்:

13 Vacancy

5. உதவியாளர்:

03 Vacancy

6. உதவியாளர் / செயலாளர்:

39 Vacancy

Age Limit:

1.ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் । சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச்சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்

வயது வரம்பு இல்லை

2.இதர​ வகுப்பினர் (OC)

32 வயது

3.அனைத்து இனத்தைச் சார்ந்தஆதரவற்ற விதவைகள்

வயது வரம்பு இல்லை

4. இதர​ வகுப்பினைச்(OC) சார்ந்த முன்னாள் இராணுவத்தினர்

50 வயது

5. இதர​ வகுப்பினைச்(OC) சார்ந்த மாற்றுத் திறனாளிகள்

42 வயது

Salary Details:

1. உதவியாளர்:

Rs.11000/- Rs.45100/-

2. இளநினலஉதவியாளர்:

Rs.10000/-Rs.42500/-

3. உதவியாளர்:

Rs.11900/-Rs.32450/-

4. உதவியாளர்:

Rs.11900/-Rs.32450/-

5. உதவியாளர்:

Rs.15000/-Rs.47600/-

6. உதவியாளர் / செயலாளர்:

Rs.15000/-Rs.Rs.47600/-

Educational Qualification:

1.Any Degree.

2.10 & 12th Pass.

3.Knowledge in Computer Application.

4.Diploma in Cooperative Management.

Application Fee:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் , அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.250/- ஆகும் இதர பிரிவை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.500/- ஆகும்.

Selection Process:

1.Written Exam.

2.Interview.

How to Apply:

1.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

2.அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ( https://www.drbchn.in/) சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும்.

3.எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பவும்.

4.சரியானதா அல்லது தவறா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.

5.தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

6.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 01.12.2023.

Important Dates:

Apply Starting Date

10.11.2023

Apply Last Date

01.12.2023

Official Notification & Application Form Link:

Official Notification Link Click Here

Official Online Application Form Link Click Here

Official Website Career Page Link Click Here

Leave a Reply