பதவியின் பெயர்:
1) ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்.
2) இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை.
3) சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர்.
4) த Pயணைப்பு மற்றும் ம Pட்புப் பணிகள்.
காலியிடங்களின் எண்ணிக்கை:
) ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர்- 695 காலிப்பணியிடங்கள் உள்ளன.
2) இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை – 6545 காலிப்பணியிடங்கள் உள்ளன.
3) சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர்- 112 காலிப்பணியிடங்கள் உள்ளன.
4) த Pயணைப்பு மற்றும் ம Pட்புப் பணிகள் – 458 காலிப்பணியிடங்கள் உள்ளன.
மொத்தக் காலியிடங்களின் எண்ணிக்கை – 7810
வயது வர்ம்பு: வயதுக்கு மேற்ப்படதவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குறிப்புகள்: 7.09.2017-க்கு பின்னர் படைப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள்
படைவ Pரர்கள் மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க
வேண்டிய கடைசி தேதி 26-10-2020 ஆகும். இணையவழி மூலமாக விண்ணப்பம் (ஆன்லைன்) சமர்ப்பிக்க வேண்டிய இணையதள முகவரி https://tnusrbonline.org/
எனவே,கரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிபடைத்த முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு பெருமளவு விண்ணப்பித்து பயனடையுமாறும், விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் அதன் விவரத்தினை 27-10-2020-க்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்திடவும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.த. அன்ழகன்,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.
How to Apply:
Apply Online
விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி:26.10.2020.
மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
APPLICATION FORM LINK: CLICK HERE