சமூகப்பணியாளர் மற்றும் புறத்தொடர்புப் பணியாளர்கான வேலை வாய்ப்பு 2020

இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.

பதவியின் பெயர்:

1.சமூகப்பணியாளர்
2.புறத்தொடர்பு பணியாளர்

மாதம் சம்பளம்:

1.சமூகப்பணியாளர் – Rs.14,000/-
2.புறத்தொடர்பு பணியாளர் – Rs.8,000/-

வயது வர்ம்பு

1.சமூகப்பணியாளர் – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2.புறத்தொடர்பு பணியாளர் – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


கல்வி தகுதி:

1.சமூகப்பணியாளர்:

பட்டதாரி/ முதுகலை/ பட்டதாரிகள் மேலும் உளவியல்/சமூகப்பணி/ சமூகவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முன் அனுபவம்: குழந்தைகள் சார்ந்த பணியில் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
2.புறத்தொடர்பு பணியாளர்:

பத்தாம் வகுப்பு அல்லது பன்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் குழந்தைகள் சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்: குழந்தைகள் சார்ந்த பணியில் ஒருவருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.

How to Apply:
இந்த வேலைக்கு https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில்  மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி:17.10.2020
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம்,
அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் – 621 704.

மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

WEBSIDE FORM LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

Leave a Reply