சமூகப்பணியாளர் மற்றும் ஆறறுப்படுத்துநர்கான வேலைவாய்ப்பு 2020

இந்த வேலைக்கு தேர்வு கிடையாது கட்டணம் கிடையாது நேரடி பணி நியமனம் செய்யப்படும்.

பதவியின் பெயர்:

1.சமூகப்பணியாளர்

2.ஆறறுப்படுத்துநர்

வயது வர்ம்பு:

1.சமூகப்பணியாளர் – 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

2.ஆறறுப்படுத்துநர் – 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.

கல்வி தகுதி:

1.சமூகப்பணியாளர்

பட்டதாரி ,முதுகலை பட்டதாரி (10+2+3 அடிப்படையில்),
உளவியல் ( Psychologh ),சமூகவியல் ( Socialogh ),
சமூகப்பணி (MSW) பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை
பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

2.ஆறறுப்படுத்துநர்

பட்டதாரி, முதுகலை பட்டதாரி (10+2+3 அடிப்படையில்),
உளவியல் (Psychologh), சமூகப்பணி (MSW),
சமூகவியல்களில் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்
(Socialogh/ Guidance and Counselling) பிரிவில் இளநிலை
அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

அனுபவம் : 1. குழந்தைகள் சார்ந்த பணிகளில் குறைந்தது 2
ஆண்டுகள் கட்டாயம் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
2. கணினி இயக்குதல் அனுபவம் அவசியம்.

குறிப்புகள்:

மேற்கணட் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமான ஓராண்டு ஒப்பந்த
அடிப்படையிலான பணியிடங்களாகும். இது மத்திய,மாநில அரசின் நிதியுதவியுடன்
செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு எவ்விதத்திலும்
அரசு பணி கோர இயலாது. மேலும் மேற்கணட் பணியிடங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தை
சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தங்கள் விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 29.10.2020 (வியாழக்கிழமை) அன்று
மாலை 05.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண்:633,
6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர், என்ற முகவரிக்கு வந்து சேருமாறு
அனுப்பப்பட வேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்படின் தொலைபேசி எண்.0421
2971198-க்கு தொடர்பு கொள்ளவும்.

How to Apply:
இந்த வேலைக்கு பதிவஞ்சல் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடசி தேதி :29.10.2020.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:மேலும் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகமான தகவல்களுக்கு அதிகார பூர்வ நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளத

OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE

APPLICATION FORM LINK: CLICK HERE

APPLY ONLINE LINK: CLICK HERE

FOR MORE ALL GOVT JOB NOTIFICATION LINK: CLICK HERE

 

Leave a Reply