ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் 8th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !!

TNRD துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 01 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்த அரசு பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 02.02.2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 Organization Name:

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை

Job Category:

தமிழ்நாடு கவர்ன்மென்ட் ஜாப்

Employment Type:

ரெகுலர் பேஸிஸ்

Total No of Vacancy:

01 Vacancy

Starting Date:

12.01.2024

Last Date:

02.02.2024

How to Apply:

ஆஃப்லைன்

 Vacancy Details:

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் :

1.அலுவலக உதவியாளர்:

01 Vacancy

Age Limit:

பொதுப்பிரிவினர் :

18 to 32 years

பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சீர்மரபினர்:

18 to 34 years

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்:

18 to 37 years

Salary Details:

1.அலுவலக உதவியாளர்:

Rs.15,700/- to Rs.50,000/-

Educational Qualification:

1.8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

 Selection Process:

1.குறுகிய பட்டியல்

2.நேர்காணல்

 How to Apply:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in இணையத்தளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டி மைய இணையதளத்திலும் (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 12.01.2024 முதல் 02.02.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் காரிமங்கலம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.

Important Dates:

Apply Starting Date:

12.01.2024

Apply Last Date:

02.02.2024

 Job Location:

Dharmapuri

Official Website:

https://Dharmapuri.nic.in/

 Official Notification & Application Link:

Official Website Career Page Link Click Here

Official Notification Link Click Here

Official  Application Form Link Click Here

Leave a Reply