ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் வேலைவாய்ப்பு 2023 || +02 Vacancy – Apply Fast!!

TNRD திருவாரூரில் 02 அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Thiruvarur.nic.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்புகளுடன் விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி 11.12.2023 @ 05.45 PM.thiruvarur.nic.in recruitment 2023 || thiruvarur nic in recruitment 2023 apply online.

Organization Name:

Rural Development and Panchayat Raj Department- Thiruvarur District

Job Category:

Tamilnadu Govt Jobs

Employment Type:

Regular Basis

Total No of Vacancies:

02 Vacancy

Vacancy Details:

1.அலுவலக உதவியாளர்( Office Assistant)

01 Vacancy

2.கார் ஓட்டுநர்(Jeep Driver)

01 Vacancy

Age Limit:

18 to 37 Years

Salary Details:

1.அலுவலக உதவியாளர்( Office Assistant)

Rs.19,500/- Rs.62,000/-

2.கார் ஓட்டுநர்(Jeep Driver)

Rs.15,700/- Rs.50,000/-

Educational Qualification:

1.8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

2மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

3.வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Selection Process:

1.Interview.

2.Short Listing.

How to Apply:

*ஈப்புஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்,https://thiruvarur.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

*காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள், முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டத விண்ணப்பங்கள் பரிசீளிக்கப்படமாட்டாது.மேலும் தகுதியற்ற விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை ஊராட்சி ஒன்றிய குழுவிற்கு உண்டு.

Important Dates:

Apply Starting Date

18.11.2023

Apply Last Date

11.12.2023 @ 05.45 PM

Official Notification & Application Form Link:

Official Notification & Application Form Link Click Here

Official Website Career Page Link  Click Here

Leave a Reply