அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 02 பிசியோதெரபிஸ்ட் மற்றும் சிறப்புக் கல்வியாளர்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் https://thoothukudi.nic.in/என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2023.
Organization Name:
Govt.Thoothukudi Medical Colllege of Hostipal
Employment Type:
Contract Basis
Total No of Vacancy:
02 Vacancy
Job location:
Thoothukudi
Vacancy Details:
1.Physiotherapist:
01 Vacancy
2. Special Educator:
01 Vacancy
Salary Details:
1.Physiotherapist:
Rs.13,000/-
2 .Special Educator:
Rs.17,000/-
Educational Qualification:
1.Physiotherapist:
Passed in Bachelor of Physiotherapy.
2. Special Educator:
Passed in B.Ed in Special Education of the field of Mental Retardation/Diploma in Early Childhood Special Education (Mental Retardation)/B.Ed Special Education(Locomotor and Neurological Disorder)/P.G.Diploma in Special Education (Multi .Dis.Physical and Neuro )Recognized by Rehabilition Council of India.
How to Apply:
சான்றிதழ்களின் நகல்களுடன் சுய முகவரியிட்ட ரூ. 25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட கவர் 1 மற்றும் கடவுசீட்டு அளவிலான (passport size) புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் (Resume) இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். (எந்த பணியிடத்திற்கு என்று பணியின் பெயரை தபால் உறையின் மேல் குறிப்பிட வேண்டும்.)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
முதல்வர்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
தூத்துக்குடி.
Important Dates:
Apply Starting Date:
27.11.2023
Apply Last Date:
05.12.2023
Official Notification & Application Link:
Official Notification Link Click Here
Official Website Career Page Link Click Here