அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2020 | Post Office Recruitment 2020 in Tamil | Post Office Job

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2020 | Post Office Recruitment 2020 in Tamil | Post Office Recruitment Permanent Jobs 2020 in Tamil | Post Office Jobs 2020 in Tamil | Post Office Jobs 2020 | தபால் துறையில் வேலைவாய்ப்பு 2020

அஞ்சல் துறை மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் கிடையாது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.15.06.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இந்திய அஞ்சல் துறையில் 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு 2020

Posting Name : Staff car Driver

Age Limit : 18 to 27 (SC/ST – 3 ஆண்டுகளும் OBC – 5 ஆண்டுகளும் வயது தளர்வு அளிக்கப்படும்)

மாத சம்பளம்: 19,900/- + படிகள்

இந்த வேலைக்கு மொத்தம் ஐந்து ஊர்களுக்கு 14 காலிபணியிடங்கள் இனசிழற்ச்சி அடிப்படையில் குடுக்கப்பட்டுள்ளது

தேர்வு செய்யப்படும் முறை:

1. Driving skill Test
2. Practical Test

தேர்வு கிடையாது (NO EXAM)
கட்டணம் கிடையாது ( NO FEES )

தகுதிகள்:

1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி – பெற்றிருக்க வேண்டும்
2.ஓட்டுநர் உரிமம்  – பெற்றிருக்க வேண்டும்
3.தொழில் சார்ந்த அனுபவம்  – பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: (Offline)

அனுப்ப வேண்டிய முகவரி:

நோட்டிபிகேசனில் உள்ளவாரு அந்தந்த டிவிசன் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

IMPORTANT LINKS

 

OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE

 

APPLICATION FORM LINK : CLICK HERE

 

One Response

  1. Velmurugan June 12, 2020

Leave a Reply